Natural Electrolyte Drink/இயற்கை எலேக்ட்ரோலைட் பானம் (Iyarkai electrolyte paanam in Tamil)

Shyamala Senthil @shyam15
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.😋😋
Natural Electrolyte Drink/இயற்கை எலேக்ட்ரோலைட் பானம் (Iyarkai electrolyte paanam in Tamil)
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.😋😋
சமையல் குறிப்புகள்
- 1
ஆரஞ்சு பழம் 2 கழுவி, இரண்டாக நறுக்கி ஜூஸ் பிழிந்து,1/2 எலுமிச்சை ஜூஸ், இந்துஉப்பு 1/2 டீஸ்பூன்,தேன் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து பருகவும்.
- 2
ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் உடல் வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சியடைகிறது. வியர்வையில் வெளியேறிய சத்துக்களையும் ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துகள் ஈடு செய்கிறது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது Pratheepa Madhan -
ஆரஞ்சு ரசம் (Orange rasam recipe in tamil)
ஆரஞ்சு விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம் ஆகும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சக்தி மிக்கது.#immunity மீனா அபி -
நன்னாரி சர்பத் - (Nannari sharbath Recipe in Tamil)
#Nutrient2எலும்பிச்சை யில் வைட்டமின் C நிறைந்துள்ளது Pravee Mansur -
தாட்பூட் பழம் ஜூஸ் (Thaatpoot pazham juice Recipe in Tamil)
#nutrient2 #book தாட்பூட் பழம், ஆன்டிஆக்சிடண்டுகள், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டின் மற்றும் பாலிபினால்கள் ஆகியவற்றால் நிறைந்த ஒரு பழமாகும். குறிப்பாக, இவற்றில் உள்ள பாலிபினால்கள், ஆன்டி ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டிருக்கும் தாவர கலவைகள் ஆகும். இவை இதய நோய், புற்றுநோய், நோய்த்தொற்றுகள் மற்றும் நீண்டகால நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது. Dhanisha Uthayaraj -
கோதுமை உருண்டை (Kothumai urundai Recipe in Tamil)
#nutrient2 #book கோதுமையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
ஆரஞ்சு ஜூஸ்
#nutrient2ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நிறைய வைட்டமின்கள் உள்ளது.நமது உடம்பு மிகவும் சோர்வாக இருக்கும் பொழுது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் களைப்பு நீங்கி தெம்பாக இருக்கும். Soundari Rathinavel -
Orange juice 🥤
#nutrient2ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். BhuviKannan @ BK Vlogs -
வாட்டர்மெலான் டீஸ்ட்(Watermelon twist Recipe in Tamil)
#nutrient2 Vitamin A, b1, b5 and b6 Soulful recipes (Shamini Arun) -
சியா சீட்ஸ் ஹெல்த் டிரிங் (Chia seeds health drink recipe in tamil)
# GA4#week17.சியா விதைகள் உடல் சூட்டை குறைக்கும் எடை குறைய நினைப்பவர்கள் சியா விதைகளை ஊறவைத்து தினமும் சாப்பிட்டால் எடை குறையும் Sangaraeswari Sangaran -
கமல்ஆரஞ்சு ஜூஸ்
#GA4#week26ஆரஞ்சு பழத்தில் நிறைய நன்மைகள் உள்ளன இது விட்டமின் சி இருப்பதால் இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைக்கும் இது நமது ஸ்கின்னுக்கு மிகவும் உகந்ததாகும் வளரும் இளம் குழந்தைகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
இஞ்சி,தேன், எலுமிச்சை ஜூஸ் (Inji thean elumichai juice recipe in tamil)
இஞ்சி தேன் எலுமிச்சை ஆகிய மூன்றுமே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட அற்புதமான இயற்கை பொருட்கள் ஆகும். இவற்றில் ஆன்டிபாக்டீரியல் ஆன்டிவைரல் ஆன்டி இன்ஃப்லம்மேஷன் தன்மைகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு விதமான நோய்களில் இருந்து உடலை காக்க உதவுகிறது.#immunity மீனா அபி -
பீட்ரூட் ஓட்ஸ் கஞ்சி
#immunity பீட்ரூட்டில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது அது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். Stella Gnana Bell -
இஞ்சி பானகம்
இஞ்சி மற்றும் பசுமஞ்சள் சேர்த்த பானகம் மிகுந்த நற்பலன்களை கொண்டது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கும். ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் தன்மையை கொண்டது.#goldenapron3#book Meenakshi Maheswaran -
ABC Detox Drink/எ பி சி டிடாக்ஸ் டிரிங்க்
#immunityஆப்பிள் ,பீட்ரூட் ,கேரட் (ABC) இவற்றை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நம் உடலில் உள்ள உறுப்புகலில் உள்ள கழிவுகள் நீங்கி உடல் பொலிவு பெறும். Shyamala Senthil -
கருவேப்பிலை பானம்/sharbat (Karuveppilai baanam Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #bookஇந்த கருவேப்பிலை பானம் கறிவேப்பிலை இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு செய்தது. எலுமிச்சை பழம் மற்றும் கருவேப்பிலையில் விட்டமின் சி நிறைந்துள்ளது. எலுமிச்சையில் விட்டமின் சி மற்றும் விட்டமின் பி 16 உள்ளது. கருவேப்பிலையில் எல்லாவகை தாதுக்களும், விட்டமின் சியும், இரும்பு சத்தும், நிறைந்துள்ளது. எலுமிச்சை பழம் உடல் சூட்டினை தணிக்கும். இந்த ஜூஸ் ரத்த சோகையைப் போக்குகிறது வயிற்றுப்போக்கு மற்றும் மூல நோய்க்கு மருந்தாகஉதவுகிறது குமட்டல் மற்றும் தலைசுற்றலுக்கு நிவாரணம் கொடுக்கிறது சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது கீமோதெரபி பக்க விளைவுகளை குறைக்கிறது தோலில் ஏற்படும் நோய் தொற்றினை குணப்படுத்துகிறது . கண் பார்வையைமென்மேலும் உறுதியாக்குகிறது. கல்லீரலை பாதுகாக்கிறது .கெட்ட கொழுப்பினை குறைகிறது. முடியை வலுவாக்குகிறது. நீரிழிவு நோய்க்கு தீர்வு கொடுக்கிறது .ஜீரணத்திற்கு வழிவகுக்கிறது. மிக எளிதில் செய்யக்கூடிய ஆரோக்கிய பானம். கடும் வெயில் காலத்தில் இந்த பானத்தை எடுத்துக்கொள்வதால் உடல் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டு சூட்டை தணிக்கிறது. ஜீரணம் சக்தி கிடைக்கிறது. Meena Ramesh -
ஆரஞ்சு பழ ஜாம் (Orange pazha jam recipe in tamil)
#home வீட்டிலேயே சுலபமான முறையில் குறைந்த செலவில் ஆரஞ்சு பழ ஜாம் செய்யலாம் Viji Prem -
பப்பாளிபழ ஸ்மூத்தி\பப்பாயா ஸ்மூத்தி
#nutrient2பப்பாளி பழத்தில் நிறைய விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது Laxmi Kailash -
தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3தக்காளியில் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை உள்ளது .தக்காளியில் நான் இன்று சட்னி செய்தேன் .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
செம்பருத்தி தேநீர் (sembaruthi theneer recipe in tamil)
இது இதயத்திற்கு நல்லது, கொழுப்பினால் ஏற்படும் இதய அடைப்புகளை குணமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது selva malathi -
44.சுண்டல் உடன் சமைக்கவும் சில்வர் பெட்
இது உங்கள் உணவுக்கு நார்ச் சத்து, வைட்டமின் சி, வைட்டமின் E, வைட்டமின் A, ஃபோலேட் மற்றும் பிற சத்துக்கள் சேர்க்கும். Beula Pandian Thomas -
சப்போட்டா டேட்ஸ் மில்க்க்ஷேக்
#cookwithfriends#aishwaryaveerakesari#welcomedrinksசப்போட்டா எளிதில் கிடைக்கும் ஒரு பழ வகை. மிகுந்த சத்து உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உடலுக்கு வலுவை கொடுக்கிறது. பேரிச்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. Laxmi Kailash -
ஈஸி ஆனியன் ரிங்க்ஸ் (Easy onion rings Recipe in Tamil)
#goldenapron3#book#nutrient2 வெங்காயத்தில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளது. Fathima Beevi Hussain -
லெமன் ரைஸ் (Lemon rice Recipe in Tamil)
#Nutrient2 #book எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது. Hema Sengottuvelu -
பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #book வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும். Dhanisha Uthayaraj -
-
கொய்யாக்காய் சட்னி
#galattaகொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. Nisha Mukilan -
கொய்யாக்காய் சட்னி
#galattaகொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. Nisha Mukilan -
Pineapple kaesari
#np2அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. Jassi Aarif -
-
லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil)
#Nutrient2எலுமிச்சம் பழம்.இதில் வைட்டமின் C சத்து நிறைந்தது .ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது .இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளும் . Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12467293
கமெண்ட்