சைனீஸ் மிக்ஸ்டு பிரைடு ரைஸ் (Chinese mixed fried Recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.பின்னர் காய்கறிகளை நீள வாக்கில் வெட்டி கொள்ள வேண்டும்.
- 2
அண்ட பாத்திரத்தில் தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து முக்கால் பதத்தில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 3
அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டுண்டு,பச்சை மிளகாய் தாளித்து பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.
- 4
பின்னர் நீளவாக்கில் வெட்டிய கேரட் பீன்ஸ் குடைமிளகாய் சேர்த்து 3-4 நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும்.
- 5
நன்றாக வதங்கியதும் அதில் உப்பு சேர்த்து சோயா சாஸ் விட்டு மீண்டும் வதக்க வேண்டும்.
- 6
மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு முட்டைகளை உடைத்து உப்பு மிளகு சேர்த்து வதக்கிக் இதை காய்கறி கலவையோடு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 7
வேகவைத்து எடுத்த அரிசியை இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 8
பின்னர் அதில் உப்பு சரிபார்த்து நல்ல மிளகு தூள் தூவி வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும்.
- 9
சுவையான சைனீஸ் உணவு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

சைனீஸ் மிக்ஸ்டு பிரைடு ரைஸ்


ஸ்பெஷல் ஃப்ரைட் ரைஸ்(fried rice recipe in tamil)


VEG FRIED RICE (ப்ஃரைடு ரைஸ்)


லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)


எக் ப்ரைட் ரைஸ் (Egg fried rice recipe in tamil)


எக் வெஜ் ரைஸ் (Egg veg rice recipe in tamil)


வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)


இறால் ப்ரைட் ரைஸ் (Iral fried rice Recipe in Tamil)


இறால் பிரைட் ரைஸ் (Iraal fried rice recipe in tamil)


கார்லிக் ஃபிரைட் ரைஸ்(garlic fried rice recipe in tamil)


பன்னீர் பிரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)


எக் பிரைட் ரைஸ் (Egg Fried Rice recipe in tamil)


வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)


எளிமையான வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ்(Easy veg and Paneer fried rice recipe in tamil)


காலிஃப்ளவர் பிரைட் ரைஸ் (cauliflower fried rice recipe in tamil)


முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)


சைனீஸ் பிரைட் ரைஸ் (Chinese fried rice recipe in tamil)


சிக்கன் பிரைடு ரைஸ் (Chicken fried rice recipe in tamil)


வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)


வெஜ் ரைஸ் (Veg rice recipe in tamil)


தலைப்பு : ப்ரைட் ரைஸ்(fried rice recipe in tamil)


எஃக் ஃப்ரைட் ரைஸ் Egg Fried Rice🍳


வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)


ப்ரைட் ரைஸ் (Fried rice recipe in tamil)


பன்னீர் பிரைட் ரைஸ்/ paneer fried rice recipe in tamil


முட்டை ஃப்ரைட் ரைஸ் / egg fried rice


வெஜ் பிரைட் ரைஸ் (ஹோட்டல் ஸ்டையில்)


ஃப்ரைட் ரைஸ்(fried rice recipe in tamil)


வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)


முட்டை பிரைட் ரைஸ்

கமெண்ட்