சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
நறுக்கிய நெல்லிக்காய்களை உப்பு பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்
- 3
அரைத்த விழுதை தயிருடன் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிண்டவும்.
- 4
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் கடுகு கருவேப்பிள்ளை காயம் தாளித்து நெல்லிக்காய் மேல் போடவும்.
- 5
ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கிண்டி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெல்லிக்காய் தயிர் பச்சடி
#book


நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்.


நெல்லிக்காய் சட்னி
சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஏற்ற சட்னி மிகவும் சத்தானது


ஸ்வீட் லஸ்ஸி
#GA4


மாங்காய் பச்சடி
இனிப்பும் புளிப்பும் கொண்ட சுவையான பச்சடி


நெல்லிக்காய் சாதம்
#3#குக்பேட்ல்என்முதல்ரெசிபி


மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்.


நெல்லிக்காய் பச்சடி (Nellikai pachadi recipe in tamil)
#GA4


காலிஃப்ளவர் பொரியல்
#nutrient2


நெல்லிக்காய் அவல் உப்புமா
#karnataka #virudhaisamayal #iyarkaiunavu


வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilk


கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி
இரண்டு பச்சடிகளும் பிரியானியும் சேர்ந்தால் தேவாமிருதம்தான் #combo3


தேங்காய் தயிர் பச்சடி


வேப்பம்பூ ரசம்
#arusuvai6


மோர் நெல்லிக்காய்(mor nellikkai recipe in tamil)
#Cf5


நெல்லிக்காய் தொக்கு
#goldenapron3#pickle


பருப்பு குழம்பு
#book


பிஸிபேளா பாத்
#book


மாங்காய் ஊறுகாய்
#book


தட்டை (Thattai recipe in tamil)
#deepavali#GA4


நெல்லிக்காய் தயிர் பச்சடி (Nellikkaai thayir pachadi recipe in tamil)
#arusuvai3


உப்பு நெல்லிக்காய்
#book


பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் இந்த பொட்லகாய பெருகு பச்சடி மிகவும் சுவையாக உள்ளது. செய்வது மிகவும் சுலபம்.#ap


ரவா தோசை
#breakfast


நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4#WEEK11#Amlaஈஸியா செய்யலாம் #GA4#WEEK 11#Amla


நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம்.


நெல்லிக்காய் தொக்கு
#GA4 #week 11 நெல்லிக்காய் தொக்கு தோசை, சப்பாத்தி போன்றதற்கு சைடு டிஸ்ஸாக சாப்பிடலாம்.நெல்லிக்காய் உடலிற்கு மிகவும் நல்லது.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலிற்கு எந்த தொந்தரவும் வராது.


கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள்.


ஷாஹி பனீர்
#book


வாழைத்தண்டு ரைத்தா
#goldenan3#lockdown receலாக்டவுன் பீரியடில் வெளியில் செல்லாமல் தெருவில் கீரை வாழைத்தண்டு போன்ற வற்றை ஒரு மூதாட்டி விற்று வந்தார் அவரிடம் வாழைத்தண்டு வாங்கி ரைத்தா வைத்தோம்..பல கிலோமீட்டர் நடந்து வந்து விற்கும் பாட்டியிடம் வாங்கினால் அவரது சுமை குறையும் அல்லவா விலை சற்று அதிகம்தான் என்றாலும் மூதாட்டியின் சுமை குறைக்க அவ்வளவாகப் பிடிக்காத வாழைத்தண்டு கீரை வாங்குவது வழக்கம். இன்று ரைத்தா உடன் . கார குழம்பு அப்பளம் எலுமிச்சை ரசம் வைத்து சாப்பிட்டோம்.கார குழம்புக்கு வாழைத்தண்டு ரைத்தா செம காம்பினேஷன் .

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12501326
கமெண்ட்