குதிரைவாலி அரிசி கிச்சடி (Kuthuraivali arisi kichadi Recipe in Tamil)

#nutrient3
குதிரைவாலியில் மற்ற சிறு தானியங்களை விட இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . இதை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கவும், மலச்சிக்கலை தடுப்பதிலும், ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. உடலைச் சீராக வைக்க உதவுகிறது.
குதிரைவாலி அரிசி கிச்சடி (Kuthuraivali arisi kichadi Recipe in Tamil)
#nutrient3
குதிரைவாலியில் மற்ற சிறு தானியங்களை விட இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . இதை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கவும், மலச்சிக்கலை தடுப்பதிலும், ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. உடலைச் சீராக வைக்க உதவுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலில் குதிரைவாலி அரிசியை வறுத்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 3
பின்பு அதில் தக்காளி சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- 4
வறுத்த அரிசியை நன்கு அலம்பி 3.5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில், மிதமான தீயில் 5 விசில் விடவும்
- 5
குக்கரில் விசில் அடங்கியதும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி சிறிது கொத்தமல்லி இலை தூவி சட்னியுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
#MT - Banyard Milletஎப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது.... Nalini Shankar -
குதிரைவாலி தயிர் சாதம் (Weight loss recipe # 1) - (kuthirai vali thayir saatham recipe in Tamil)
நூறு கிராம் குதிரைவாலியில் புரத சத்து 6.2கிராம், கொழுப்பு சத்து 2.2 கிராம், தாது உப்புகள் 4.4 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், மாவுச்சத்து 65.5 கிராம், கால்சியம் 11 மில்லிகிராம், பாஸ்பரஸ் 280 மில்லிகிராம் உள்ளது.உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்டாக வேலை செய்கிறது, இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும், அதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.#Chefdeena Manjula Sivakumar -
வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)
#Milletசிறு தானியங்களில் ஒன்றான வரகு அரிசி கொண்டு செய்த கிச்சடி. ரவை, சேமியாவில் செய்வதைவிட சுவை அதிகமாக இருந்தது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக வாரத்தில் இரண்டு முறை இது போன்ற சிறுதானியங்களில் ஏதாவது ஒரு வகை உணவு செய்து சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நல்லது. உண்மையிலேயே குக் பாட் போட்டிக்காக தான் நான் சிறு தானிய வகைகளை செய்ய ஆரம்பித்தேன். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால் எப்பொழுதும் இந்த சிறுதானிய உணவு வகைகளை இனிமேல் தொடர்ந்து செய்ய முடிவு செய்துள்ளேன்.நன்றி குக் பாட்.மேலும் பல வகையான உணவு வகைகளை நாம் தெரிந்து கொள்ள இந்த குக் பாட் நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. சமையல் ஆர்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் எடுத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. Meena Ramesh -
-
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil -
சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)
குறைவான கார்போஹைடிரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. Hemakathir@Iniyaa's Kitchen -
-
குதிரைவாலி கார தோசை (kuthirai vaali kara dosai recipe in Tamil)
ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.குதிரைவாலி மற்ற சிறுதானியங்களை விட அளவில் மிகமிகச் சிறியது. தோல் நீக்கப்பட்டு கிடைக்கிறது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலி. குதிரைவாலி கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. பி-கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், பி-கரோட்டின், 47 மி.கி, தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் அடங்கி உள்ளன.#book#goldenapron3#post2 Meenakshi Maheswaran -
-
சம்பா ரவை கிச்சடி (Samba Rava Kichadi recipe in Tamil)
* இதை நாம் கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்களுக்கு காலை நேர உணவாக கொடுக்கலாம்.*சம்பா ரவை சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது.*சம்பா ரவையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது.#Ilovecooking #Mom kavi murali -
-
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.இது உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாகும் லேசாகும் வைக்க வாழைத்தண்டு உதவுகிறது. )#everyday 2 Sree Devi Govindarajan -
-
Singapore Mix Veg Stir Fry (Singapore mix veg stir fry Recipe in Tamil)
#nutrient2 விட்டமின் நிறைந்த காய்கறிகளை வைத்து செய்த கறி.ப்ரோக்கோலி டோஃபு இவைகளை நாம் உணவில் எடுத்துக்கொள்வதால் இதயத்திற்கு ஆரோக்கியம் சேர்ப்பதுடன் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கவும் இது மிகவும் உதவுகிறது.இவை ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த காய்கறிகள் BhuviKannan @ BK Vlogs -
முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)
#Nutrient3நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் . Shyamala Senthil -
கேழ்வரகு தோசை /வலு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
#Family#Nutrient3உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். கேழ்வரகு ,உளுந்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு வலு சேர்கிறது . Shyamala Senthil -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham Recipe in Tamil)
# ரைஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரிசி குறைவாக பருப்பு மற்றும் காய்கறிகள் அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு Sudha Rani -
வரகு அரிசி கிச்சடி
#milletsஎப்பொழுதும் ரவை & சேமியா கிச்சடி செய்வோர் அதற்கு பதில் சிறுதானியங்களை வைத்து கிச்சடி செய்யலாம் . மிகவும் ஊட்டச்சத்து மிக்கது மற்றும் எளிதில் ஜீரணமாகும். BhuviKannan @ BK Vlogs -
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
பாசி பருப்பு அரிசி உசிலி (Paasiparuppu arisi usili recipe in tamil)
#onepotஇது டிபன் அயிட்டம். இது காலை அல்லது இரவு டிபனுக்கு செய்யலாம். நாங்கள் விரத நாளன்று இரவு உணவிற்கு செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும். சாதம் உதிரியாக வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். குழைய வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்.தண்ணீர் அதற்கு தகுந்தார்போல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்படி செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
சோள ரவை கிச்சடி(Jowar Rava khichdi recipe in tamil)
சோளத்தில் நிறைய நார்ச்சத்து உள்ளது மருத்துவ குணம் அடங்கியுள்ளது எலும்புகள் வலிமை பெறவும் எலும்புகள் தேய்மானத்தை தடுக்கவும் சோளம் பெரிதும் உதவுகிறது வாரம் ஒரு முறை சோளத்தை நம் உணவில் சேர்த்து நம் குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்போம். #GA4/week 16/Jowar/ Senthamarai Balasubramaniam -
-
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
குதிரைவாலி தேங்காய் சாதம்
#3m#millet.. Banyard millet.குதிரைவாலி #vattaram9# தேங்காய் -உடல் ஆரோகியத்துக்கு தேவையான மிக சத்துக்கள் நிறைந்த குதிரைவாலி அரிசி வைத்து தேங்காய் சாதம் செய்துள்ளேன்... மிக அருமையாக இருந்தது... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)