சாத்துக்குடி ஜூஸ் (Saththukudi juice Recipe in Tamil)

#nutrient2 சாத்துக்குடி ஜூஸ் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதில் விட்டமின் சி, போலேட், பொட்டாசியம் போன்ற நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. இதய ஆரோக்கியம், வீக்கம் குறைதல் மற்றும் சிறுநீரக கற்களில் ஆபத்து உள்ளிட்ட பல நோய்களை சரி செய்கிறதுசர்க்கரை நோயாளிகள் இவற்றை தவிர்ப்பது அல்லது மிதமான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சாத்துக்குடியை நன்கு கழுவிக் கொள்ளவும்
- 2
சாத்துக்குடிகளை இரண்டாக அரிந்து கொள்ளவும்.
- 3
சாதாரண பிளாஸ்டிக் சாத்துக்குடி ஜூஸ் பிழியும் பாக்ஸில் நன்றாக பிழிந்து சாறு எடுககவும்.பிறகு தேவையான அளவுதண்ணீர் சேர்த்து, அதில் சர்க்கரை சேர்க்கவும். நன்கு ஸ்பூன் கொண்டு கலக்கவும்.ஐஸ் க்யூப் அல்லது கொஞ்ச நேரம் ஃப்ரிட்ஜில் குளிரும் வரை வைக்கவும்.வெயிலுக்கு சுவையான ஆரோக்கியமான ஜுஸ் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சாத்துக்குடி ஜூஸ் (saathukudi juice recipe in tamil)
#arusuvai4 புளிப்பும் இனிப்பும் கலந்த ஜூஸ். Hema Sengottuvelu -
சாத்துக்குடி ஜூஸ் (Saathukudi juice recipe in tamil)
#goldenapron3#week22#citrus#arusuvai4 Shyamala Senthil -
-
Orange juice 🥤
#nutrient2ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். BhuviKannan @ BK Vlogs -
தாட்பூட் பழம் ஜூஸ் (Thaatpoot pazham juice Recipe in Tamil)
#nutrient2 #book தாட்பூட் பழம், ஆன்டிஆக்சிடண்டுகள், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டின் மற்றும் பாலிபினால்கள் ஆகியவற்றால் நிறைந்த ஒரு பழமாகும். குறிப்பாக, இவற்றில் உள்ள பாலிபினால்கள், ஆன்டி ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டிருக்கும் தாவர கலவைகள் ஆகும். இவை இதய நோய், புற்றுநோய், நோய்த்தொற்றுகள் மற்றும் நீண்டகால நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது. Dhanisha Uthayaraj -
*ஆரஞ்சு, கேரட் ஜூஸ்*(orange carrot juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரஞ்ஞில் வைட்டமின் ஏ, மற்றும் கேரட்டில், வைட்டமின் சி உள்ளது.மேலும் கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
தர்பூசணி ஜூஸ் (Tharboosani juice Recipe in Tamil)
#அம்மா #nutrient2 (வைட்டமின் A,b1,b5 and b6) Soulful recipes (Shamini Arun) -
முடக்கத்தான் கீரை ஸ்டப்டு சப்பாத்தி🥬🥬🌯🌯 (Mudakkaththaan keerai stuffed chappathi recipe in tamil
#jan2 முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. Ilakyarun @homecookie -
*மொசாம்பிக் ஜூஸ்*
சாத்துக்குடி, ஜீரண சக்தியை அதிகரித்து, பசியின் உணர்வை தூண்டுகின்றது. சிறுநீரக தொற்று நோய் உருவாகாமல் தடுக்கின்றது. Jegadhambal N -
கேரட் ஜூஸ் (carrot juice)
#breakfast#goldenapron3 கேரட்டில் விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. காலை உணவை தவிர்ப்பவர் 🥕 ஜூஸ் மட்டும் உண்டால் உடலுக்கு அனைத்து ஆற்றலும் தரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பாதாம் சேர்த்து பருகினால் நோய் எதிர்ப்பு சக்தியை தரும். A Muthu Kangai -
பப்பாளிபழ ஸ்மூத்தி\பப்பாயா ஸ்மூத்தி
#nutrient2பப்பாளி பழத்தில் நிறைய விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது Laxmi Kailash -
ஆரஞ்சு ஜூஸ்
#nutrient2ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நிறைய வைட்டமின்கள் உள்ளது.நமது உடம்பு மிகவும் சோர்வாக இருக்கும் பொழுது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் களைப்பு நீங்கி தெம்பாக இருக்கும். Soundari Rathinavel -
வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)
#GA4/Pumpkin/Week 11*வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. kavi murali -
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
#momகர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் ஆப்பிள் சாப்பிட்டால் மிகவும் நல்லது.இதில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி உள்ளது.குழந்தைகளின் எலும்பு வலுவாக ஆப்பிள் உதவுகிறது. Priyamuthumanikam -
பப்பாயா ஜூஸ் / papaya juice receip in tamil
#ilovecookingஉடலுக்கு ஆரோக்கியமான ஒரு ஜூஸ் Mohammed Fazullah -
-
மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3 Nithyakalyani Sahayaraj -
டல்கோன காபி / dalgona coffee
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காப்பித்தூள் மற்றும் வீட்டு அருகில் உள்ள பசும்பால் வைத்து ஒரு முயற்சி. Dhanisha Uthayaraj -
-
மேங்கோ பலுடா (Mango falooda Recipe in Tamil)
#mango#nutrient3மாம்பழத்தில் குறைந்த கலோரி உள்ளது. இதில் ஃபைபர் அயன் விட்டமின் ஏ சி இ மற்றும் கால்சியம் நிறைந்தது Jassi Aarif -
கேப்பை மாவு குக்கீஸ் (Kebbai maavu cookies Recipe in Tamil)
#nutrient2கேப்பை மாவில் கால்சியம், இரும்புச் சத்து ,புரதம் மற்றும் விட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளன. பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியம் மிகுந்தது. Mispa Rani -
Singapore Style Tofu Capsicum Stir Fry
#nutrient2 #goldenapron3 குடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகமுள்ளது. மேலு வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. குடை மிளகாயை பயன்படுத்தி வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்சனையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
ப்ரிசன் ஹாட் சாக்லேட் (Frozen hot chocolate recipe in tamil)
#GA4 #chocolate #frozen #week10 Viji Prem -
ஹோட்டல் சுவையில் பூரி மசாலா
#myownrecipes.உருளைக்கிழங்கில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உள்ளது இதில் வைட்டமின் சி பாஸ்பரஸ் பொட்டாசியம் ஜிங்க் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. Sangaraeswari Sangaran -
மலாய் எக் கறி
#cookwithmilkமுட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது. Jassi Aarif -
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஜூஸ்#kids. 2Drinks Sundari Mani -
ஹெர்பல் ஜூஸ் (Herbal Juice Recipe in Tamil)
#GA4 பொதுவாக ஜூஸ் என்றால் குளிர்ந்த நீர் அல்லது சோடா சேர்ப்போம். ஆனால் இதில் வெந்நீர் , எலுமிச்சை, இஞ்சி, கற்பூரவள்ளி இலை, பனங்கற்கண்டு கலந்து இருப்பதால் சளி இருமல் குணமாகும். Week 15 Hema Rajarathinam
More Recipes
கமெண்ட்