பீட்ரூட் இட்லி (Beetroot idli Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#nutrient3
#book
பீட்ரூட்டில் பைபர் அயன் விட்டமின் b9 மெக்னீசியம் பொட்டாசியம் விட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது

பீட்ரூட் இட்லி (Beetroot idli Recipe in Tamil)

#nutrient3
#book
பீட்ரூட்டில் பைபர் அயன் விட்டமின் b9 மெக்னீசியம் பொட்டாசியம் விட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3-4 பரிமாறுவது
  1. 2 கப் இட்லி அரிசி
  2. 1/2 கப் உளுந்து
  3. 1 ஸ்பூன் வெந்தயம்
  4. 1/2 கப் பீட் ரூட்
  5. உப்பு தேவைக்கு ஏற்ப

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    இட்லி அரிசி உளுந்து வெந்தயம் மூன்றையும் 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்

  2. 2

    மாவு நன்றாக பொங்கி வந்த பின்பு மிக்ஸியில் பீட்ரூட்டை நைசாக அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

  3. 3

    வடிகட்டிய பீட்ரூட் சாறை இட்லி மாவில் கலந்து நன்றாக கலக்கவும்.

  4. 4

    இட்லி தட்டில் எண்ணெய் அல்லது நெய் லேசாக தடவி கலந்து வைத்திருக்கும் இட்லி மாவை எடுத்து ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.

  5. 5

    சத்தான கலர்ஃபுல்லான பீட்ரூட் இட்லி தயார்

  6. 6

    நான் இட்லி மாவை சிறிதளவு பீட்ரூட் சாறு சேர்க்காமல் எடுத்து வைத்துக்கொண்டு இரண்டு கலர் வரும்படி ஊற்றினேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes