உடைத்த சிறு பயிறு பால் பர்பி (Udaitha sirupayaru paal burfi Recipe in Tamil)

உடைத்த சிறு பயிறு பால் பர்பி (Udaitha sirupayaru paal burfi Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உடைத்த சிறு பயிறு 1கப்,ஏலக்காய் 2 இரண்டையும் வெறும் கடாயில் நன்றாக கலர் மாறும் வரை குறைவான தீயில் நன்றாக வறுக்கவும் பிறகு நன்றாக ஆறவிடவும்
- 2
நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜார்ரில் அதை சேர்த்து அத்துடன் 3/4 கப் சக்கரையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்
- 3
நன்றாக அறைத்ததும் அதை சல்லடையில் சலிக்கவும்
- 4
சலித்த பின் 1/4 கப் அளவு பால் எடுத்து கொஞ்சம் கொஞ்சம்மாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
- 5
பிறகு அதை தடிமனாக தட்டவும். பிறகு குக்கி கட்டர் அல்லத் தண்ணீர் பாட்டில் மூடி வைத்து வட்ட வட்டமாக கட் பண்ணவும்
- 6
பிறகு அதன் மேல் உங்களிற்க்கு பிடித்த டிஸைன் போட்டுக்கொள்ளவும் நான் மிக்ஸி ஜார் மூடியில் வரி வரியாக இருக்கும் இடத்தில் அழுத்தி எடுத்துள்ளேன். அப்பொழுது சூப்பர்ரான டிஸைன் அருமையாக தயார் ஆகி விடும் அவ்வளவு தான் அருமையான உடலிற்க்கு அதிகம் ஆரோக்கியம் தரக்கூடிய இரும்பு சத்து அதிகம் உள்ள உடைந்த சிறு பயிறு பால் பர்பி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இடியாப்பம்,தேங்காய்பால் 🥥🥥🌴🌴 (Idiyappam thenkaai paal recipe in tamil)
#family #nutrient3 Magideepan -
வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
சுவை சத்து நிறைந்த வால்நட் பர்பி. எளிதில் செய்துவிடலாம் #walnuts Lakshmi Sridharan Ph D -
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
சுவையான பால் பன்னீர் அல்வா (Paal Paneer Halwa Recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ஸ்வீட் மிகவும் ருசியான பால் பன்னீர் அல்வா. இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தேவையான பொருள்கள் மிகவும் எளிமையாகும். இந்த அல்வா செய்வதற்கு அடுப்பை எப்போதும் சிம்மில் வைக்க வேண்டும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
அடுப்பே இல்லாமல் 5 நிமிடத்தில் செய்யக்கூடிய மாம்பழப்பாயாசம் (Maambala payasam recipe in tamil)
#mango#family#nutrient3 Shuju's Kitchen -
-
பெசரட் தோசை/சிறு பயிறு தோசை
#nutrient11 கப் சிறுப்பயிறில் புரதம் - 16 கிராம், கால்சியம் -2.8% மற்றும் நார்சத்து-16 கிராம் உள்ளது. ஆகவே புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த தோசை இது !Eswari
-
சாமைஅரிசி தேங்காய் பால்பர்பி (Saamai arisi thenkaai paal burfi recipe in tamil)
#arusuvai1 Shuju's Kitchen -
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
பால் கொழுக்கட்டை(paal kolukattai recipe in tamil), விரத
#VT“லக்ஷ்மி வாராயம்மா, வரலக்ஷ்மி வாராயம்மா” . அம்மா கலசம் வைப்பதில்லை. பக்கத்து வீட்டு பட்டு மாமி பிரசாதம் பூரண கொழுக்கட்டை. பாயசம், வடை, இட்லி கொண்டுவந்து தருவார்கள். நான் கலசம் வைப்பதில்லை ஆனால் பூஜை செய்வேன். #விரத Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் பர்பி (Milk chocolate burfi)
சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான ஸ்நாக், #kk Lakshmi Sridharan Ph D -
தேங்காய் திரட்டி பால் பர்பி (Thenkaai thiratti paal burfi recipe in tamil)
#coconutபாரம்பரிய இனிப்பு ரெசிபி.. ஹெல்தியான டேஸ்டியான இனிப்பு.. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
ரவா பர்பி (Rava burfi recipe in tamil)
எளிதில் செய்யக் கூடிய சுவையான ரவா பர்பி #pooja Lakshmi Sridharan Ph D -
-
-
பால் பாயசம். (Paal payasam recipe in tamil)
#cookwithmilk... அரிசினால் பால் சேர்த்து குக்கரில் செய்ய கூடிய பிங்க் கலரில் எல்லோரும விரும்பும் சுவைமிக்க பாயசம்.... Nalini Shankar -
மூவர்ண பால் பேடா (Moovarna paal beda recipe in tamil)
#india2020 #Independenceday வந்தே மாதரம்.. Nalini Shankar -
மாம்பழ தேங்காய் பர்ஃபி(mango coconut burfi recipe in tamil)
#birthday2 மாம்பழம்.தேங்காய் பர்ஃபி மிக சுவையானது.... மாம்பழத்துடன் தேங்காய் சேர்த்து பர்ஃபி செய்து பார்த்தேன் மிக மிக சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
தேங்காய் பர்பி (Cocount burfi) (Thenkaai burfi recipe in tamil)
தேங்காய் நிறைய நார் சத்தை கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின், கால்சியம் போன்ற சத்து நிறைந்த தேங்காய் வைத்து செய்த பர்பி சாப்பிட சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
பால் பூரி (paal poori recipe in tamil)
போகி அன்று அம்மா பால் போளி பண்ணுவது வழக்கம் “பழையன போதல் புதியன புகுதல்”-அது தான் போகி. நான் எப்பொழுதும் அம்மா செய்வது போலவே பண்டிகை கொண்டாடுவேன். ஆனால் இன்று பால் பூரி செய்தேன். சின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். பனங்கல்கண்டு பாதாம் பால், ஜாதிக்காய் தூள் , ஏலக்காய் தூள், அதிமதுரம், குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். Lakshmi Sridharan Ph D -
தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer paal kolukattai recipe in tamil)
#vd - Paneer - சைவ விருந்துபால் கொழுக்கட்டை மிகவும் சுவையானது.. அத்துடன் பன்னீர் சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான விரத நாட்களுக்கு எற்ற பன்னீர் பால் கொழுக்கட்டை,... Nalini Shankar -
பால் பவுடரில் பர்பி (Paal powder purfi recipe in tamil)
பால் பவுடர் இருந்தால் போதும் சுலபமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான பர்பி#sweet#homemade#instantrecipe#hotel#goldenapron3 Sharanya -
More Recipes
- முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
- தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
- கொண்டை கடலை falafal (two ways) (Kondaikadalai falafel Recipe in Tamil)
- கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)
- மாம்பழ ஐஸ் கிரீம் (Maambazha icecream Recipe in Tamil)
கமெண்ட் (7)