தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

தக்காளியில் இரும்பு சத்தும், வைட்டமின் C யும் சம அளவு உள்ளது. #book #nutrient 3

தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)

தக்காளியில் இரும்பு சத்தும், வைட்டமின் C யும் சம அளவு உள்ளது. #book #nutrient 3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
பத்து பேர்
  1. 1/4கிலோ பழுத்த தக்காளி
  2. 1/4டீஸ் ஸ்பூன் சீரகம்
  3. 1/4டீஸ் ஸ்பூன் மிளகு
  4. 1/4டீஸ் ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. பெருங்கயத்தூள்
  6. உப்பு
  7. தாளிக்க
  8. எண்ணை
  9. கடுகு
  10. 1வற்றல் மிளகாய்
  11. கறிவேப்பிலை
  12. 2பல் பூண்டு
  13. மல்லி இலை

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் நன்கு பழுத்த தக்காளியை, மிக்ஸியில் போட்டு அடித்து சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    சீரகம், மிளகு இரண்டையும் பொடி செய்து வைக்கவும்.

  3. 3

    பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, பூண்டு தட்டிப் போட்டு வதக்கியதும், அரைத்து வைத்துள்ள தக்காளி சாறை ஊற்றவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  4. 4

    பின்பு சீரகம், மிளகு பொடி, உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விடவும். மல்லி இலை தூவி இறக்கவும்.

  5. 5

    இப்போது சுவையான தக்காளி ரசம் தயார். செய்வது மிக மிக சுலபம். சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சூப்பாக குடிக்கவும் சுவையாக இருக்கும்.

  6. 6

    *இந்த ரசத்தில் புளி சேர்க்கப்படவில்லை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes