மேங்கோ ஜெல்லி (Mango jelly recipe in tamil)

மேங்கோ ஜெல்லி (Mango jelly recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை கழுவி நடுப்பகுதியில் கத்தியை பதித்து அப்படியே சுற்றி அழுத்தி பிடித்து நறுக்கவும் பின் ஒரு பகுதியை நன்கு அழுத்தி பிடித்து கொண்டு மேல் பகுதியை இரண்டு திருப்பு திருப்பி எடுக்கவும்
- 2
கொட்டை மற்றும் சதைப்பற்று தனித்தனியாக வரும் பின் ஸ்பூனால் சிறிது சிறிதாக வழித்து எடுக்கவும்
- 3
மாம்பழ தோலை பிரிட்ஜில் இருபது நிமிடங்கள் வரை வைக்கவும் எடுத்து வைத்துள்ள மாம்பழத்தை மிக்ஸியில் போட்டு மஞ்சள் புட் கலர் சிறிது 1/4 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து சுத்தமான மஸ்லின் துணியில் போட்டு பிழிந்து எடுக்கவும்
- 4
ஜெலட்டின் ஐ சுடுதண்ணீரில் போட்டு பதினைந்து நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 5
பின் மாம்பழ சாறை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் சிறிது கொதித்ததும் சர்க்கரை சேர்த்து சற்று திக்காக வந்ததும் இறக்கி ஆறவிடவும்
- 6
பின் ஊறவைத்த ஜெலட்டின் கரைசலை கொதிக்கும் நீரில் வைத்து (டபுள் பாயில் முறையில்) கரைய விடவும்
- 7
பின் மாம்பழ கலவையில் சேர்த்து நன்கு கலந்து சற்று ஆறியதும் ரெடியாக உள்ள மாம்பழ கப்பில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து இரண்டு மணி நேரம் வரை செட் செய்து கொள்ளவும் வெளியே வைத்தால் குறைந்தது 6 மணி நேரம் ஆகும்
- 8
பின் அதை நறுக்கி ஜில்லென்று பரிமாறவும் தோல் உடன் கடித்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்
- 9
சுவையான குளிர்ச்சியான குழந்தைகள் விரும்பும் மாம்பழ ப்ளேவர் ஜெல்லி ரெடி
- 10
விரும்பிய வாறு அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
மேங்கோ லஸ்ஸி(Mango lassi recipe in tamil)
#mango #goldenapron3 #nutrient3 மாம்பழத்தில் நார் சத்து உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
-
மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family மீனா அபி -
-
மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)
#mango#nutrient3 Jassi Aarif -
-
Mango fritters (Mango fritters recipe in tamil)
#mango #nutrient3 #familyமாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது. MARIA GILDA MOL -
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
-
மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3 Nithyakalyani Sahayaraj -
-
-
மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)
#nutrient3#mangoமாம்பலத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. மாம்பழத்தை வைத்து ஜூஸ், ஐஸ்கிரீம் என வித்யாசமான ரெசிபி செய்யலாம். இன்றைக்கு நாம் புது விதமாக கேசரி செய்ய போகிறோம். Aparna Raja -
மேங்கோ பணகொட்டா (Mango panna cotta recipe in tamil)
# nutrition 3#mangoமாம்பழம் அதிக அளவு நார்ச்சத்தும் மற்ற அனைத்து வகையான நியூட்ரிஷியன் களையும் உள்ளடக்கி அற்புதமான பழமாகும். இந்தப் பழத்துடன் பால் க்ரீம் ஆகியவற்றை சேர்த்து அற்புதமான ஒரு ரெசிபி தயாரிக்கின்றேன். Santhi Chowthri -
மேங்கோ coconut லட்டு (Mango coconut laddu recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 ( மாம்பழத்தில் நார் சத்து உள்ளது, தேங்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
-
மேங்கோ கொலாடா (Mango kollada recipe in tamil)
இதுவொரு கரீபிய நாடு பானம் கோடை காலத்திற்கு ஏற்றது. மாம்பழமும் தேங்காய் பாலும் சேர்ந்து சிறந்த பானம். இது செய்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். #book #nutrient3 #mango Vaishnavi @ DroolSome -
-
Mango pie (Mango pie Recipe in Tamil)
#mango #nutrient3 #familyமாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது. MARIA GILDA MOL -
ஆரஞ்சு சாத்துக்குடி ஜெல்லி (Orange saathukudi jelly recipe in tamil)
எந்த ஒரு செயற்கையான நிறம் மற்றும் சுவை இல்லாமல், பழச்சாற்றில் செய்யக்கூடிய ஜல்லி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. #Arusuvai4 Vaishnavi @ DroolSome -
-
-
மாங்காய் ஜெல்லி (Maankaai jelli recipe in tamil)
#goldenapron3 week17மாங்காயின் புளிப்பு சுவையும் சர்க்கரையின் இனிப்பும் சேர்த்து உச்சுக் கொட்ட வைக்கும் அருமையான சுவை Manjula Sivakumar
More Recipes
கமெண்ட்