சத்துமிக்க பீட்ரூட் பணியாரம் (Sathumikka beetroot baniyaram recipe in tamil)

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#nutrient3
நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்த பீட்ரூட் பணியாரம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கப் இட்லி மாவு
  2. 1பீட்ரூட்
  3. 1 துண்டு இஞ்சி
  4. 1பெரிய வெங்காயம் நறுக்கியது
  5. 1 ஆர்க்கு கறிவேப்பிலை
  6. 2 பச்சை மிளகாய்
  7. 1 டீஸ்பூன் கடுகு
  8. தேவையானஅளவு உப்பு
  9. எண்ணெய் பணியாரம் செய்ய

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பீட்ரூட் தோல் நீக்கி துருவி கொள்ளவும். மற்ற பொருட்கள் தயார் செய்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி,கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்

  3. 3

    லேசாக வதங்கியதும் பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்

  4. 4

    இட்லி மாவில் வதக்கியதை சேர்த்து கலந்து கொள்ளவும்

  5. 5

    பணியார கல்லில் எண்ணெய் விட்டு மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும்.

  6. 6

    நன்கு வேக வைத்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்

  7. 7

    சத்தான பீட்ரூட் பணியாரம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
அன்று

Similar Recipes