மேங்கோ ஐஸ்க்ரீம் (Mango icecream recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

மேங்கோ ஐஸ்க்ரீம் (Mango icecream recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2லிட்டர் பால்
  2. 1 கப் சர்க்கரை
  3. 1 மாம்பழம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாலை தண்ணீரில்லாமல் காய்ச்சி பிரிட்ஜில் வைத்துக் கொள்வோம். மாம்பழத்தை தோல் சீவி கூலாக அரைத்தெடுத்து அதில் பாலையும் சர்க்கரையையும் சேர்த்து க்ரீம் பதத்திற்கு அரைத்து கொள்வோம். அதை 3 மணிநேரம் ஃப்ரீஸரில் மீண்டும் அரைத்து சிறிதாக வெட்டிய மாம்பழ துண்டுகளையும் சேர்த்து மோல்டில் போட்டு அல்லது ஏதாவது ஏர் டைட் கன்டெய்னரில் மூடி ஃப்ரீசரில் வைத்து சாப்பிடலாம்.🥛🥛🥭🥭🍧🍨🍧🍨🍦🍦🤤🤤😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes