ஷார்ஜா (Shaarja recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

#cookwithmilk
கேரளா ஸ்பெஷல் ஷார்ஜா

ஷார்ஜா (Shaarja recipe in tamil)

#cookwithmilk
கேரளா ஸ்பெஷல் ஷார்ஜா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் பால்
  2. 2வாழைப்பழம்
  3. 1ஆப்பிள்
  4. 1 ஸ்பூன் பூஸ்ட்
  5. 3 ஸ்பூன் பனங்கற்கண்டு
  6. 5முந்திரிப் பருப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முந்திரிப் பருப்பை சிறிது பால் ஊற்றி கரகரவென அரைத்து அதனுடன் வாழைப்பழம் ஆப்பிள் பனங்கற்கண்டு பூஸ்ட் சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென உள்ள பால் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து டம்ளரில் ஊற்றி குடிக்கலாம்.

  2. 2

    வித்தியாசமான சுவையாக இருக்கும். குடிச்சு தான் பாருங்களேன். 🍶🍶😋😋🤤🤤

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes