குல்பி (Kulfi recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/2லிட்டர் பால்
  2. 1/4கப் பால் பவுடர்
  3. 200மில்லி மில்க்மெயின்ட்
  4. 2ஸ்பூன் நட்ஸ்
  5. 4டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  6. 1/8ஸ்பூன் ரோஸ் வாட்டர்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் பாதியாக சுண்டியதும் சர்க்கரை மில்க்மெயின்ட் பால் பவுடர் சேர்த்து நன்கு விஸ்கால் கட்டியில்லாமல் கிளறி கொதிக்க விடவும்

  2. 2

    திக்காக வந்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து ஆறவைத்து மண் குடுவையில் நிரப்பிக் மேல் நட்ஸ் சேர்த்து அலுமினிய பாயில் கொண்டு மூடவும்

  3. 3

    பீரீசரில் 8 மணி நேரம் வரை வைத்து எடுக்கவும் சுவையான ஆரோக்கியமான குல்பி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes