வேர்கடலை குல்கந்து பர்பி (Verkadalai khulkand burfi recipe in tamil)

Janani Srinivasan
Janani Srinivasan @cook_21216034

1கப் வேர்கடலையில் 25 பீஸ் பர்பி கிடைத்தது...குல்கந்து சேர்த்தால் அருமையான மணம் சுவை.... #arusuvai1

வேர்கடலை குல்கந்து பர்பி (Verkadalai khulkand burfi recipe in tamil)

1கப் வேர்கடலையில் 25 பீஸ் பர்பி கிடைத்தது...குல்கந்து சேர்த்தால் அருமையான மணம் சுவை.... #arusuvai1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் வேர்கடலை
  2. 3/4 கப் சர்க்கரை
  3. 1 ஸ்பூன் 1 ஸ்பூன் ஏலக்காய் தூள்
  4. 3 ஸ்பூன் குல்கந்து பேஸ்ட்
  5. 1ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வேர்கடலையை லேசாக வறுத்து தோல் எடுத்து வைக்கவும்...

  2. 2

    கடலையை மிக்சியில் போட்டு பௌடர் ஆக எடுக்கவும்..

  3. 3

    கடாயில் 3/4 கப் சர்க்கரை 1/2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பின் அரைத்த வேர் கடலை பௌடர் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்..

  4. 4

    கட்டி படாமல் அடுப்பை சிறிதாக வைத்து கிளறவும்.. 1ஸ்பூன் நெய் விடவும்... அதிகம் விட வேண்டாம்..

  5. 5

    பின் 2 ஸ்பூன் குல்கந்து பேஸ்ட் சேர்த்து கிளறி கட்டியான பின் இறக்கவும்...

  6. 6

    நெய் தடவிய தட்டில் ஊற்றி ஆற விடவும்..

  7. 7

    உங்களுக்கு வேண்டிய வடிவில் செய்து கொள்ளவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Janani Srinivasan
Janani Srinivasan @cook_21216034
அன்று

Similar Recipes