வட்டலப்பம்(பாரம்பரிய தேங்காய் பால் முட்டை புட்டிங்) (Vattalappam recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
வட்டலப்பம்(பாரம்பரிய தேங்காய் பால் முட்டை புட்டிங்) (Vattalappam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் தேய்ங்காய் பால் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
பின் அதில் முட்டை,மஞ்சள் தூள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
- 3
பீட் செய்த கலவையை வடித்து கொள்ளவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அடித்த வைத்த கலவையை ஊற்றவும்.பின் சில்வர் பேப்பர் வைத்து மூடவும்.
- 5
ஒரு கனத்த பாத்திரத்தில் அல்லது குக்கரில் தண்ணீர் ஊற்றி, ஒரு ஸ்டாண்ட் வைத்து இந்த முட்டை கலவையை வைக்கும்.
- 6
மிதமான சூட்டில் 1 மணி நேரம் வேக விடவும். இடையில் தண்ணீர் உள்ளதா என திறந்து பார்த்து கொள்ளவும்.
- 7
வெந்த பின் ஆறவிடவும்.
- 8
ஆறியதும் கட் செய்து பரிமாறவும்.
- 9
சுவையான சத்தான பாரம்பரிய முட்டை புட்டிங் ரெடி.இதை கருப்பட்டியுளும் செய்யலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 13Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
பால் புட்டிங்
#cookwith milkஉலகின் முக்கியமான சக்தி வாய்ந்த உணவு பொருட்களில் ஒன்று பால் ஆகும்.நாம் பிறந்த முதல் நாள் முதலே நமக்கு சத்துக்களை வழங்கக்கூடியதாகும்.பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.மனித உடம்பில் உள்ள எலும்புகளை பலம் படுத்துகிறது. Sharmila Suresh -
-
-
-
-
-
குல்பி
#மகளிர்#குளிர்எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும், அதில் குல்பி மிகவும் பிடிக்கும்.Sumaiya Shafi
-
-
-
அகர் அகர் புட்டிங் (கடல் பாசி)
கோடை காலத்திற்கு ஏற்ற இனிப்பு...#மகளிர்மட்டும்cookpad Srivani Anandhan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12673474
கமெண்ட்