காரசாரமான பீட்ரூட குழம்பு (Beetroot kulambu recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

#arusuvai2
பீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் இப்படி சமைத்து பாருங்கள். சாதம் சப்பாத்தி தோசை அனைத்திற்கும் ஏற்ற குழம்பு.

காரசாரமான பீட்ரூட குழம்பு (Beetroot kulambu recipe in tamil)

#arusuvai2
பீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் இப்படி சமைத்து பாருங்கள். சாதம் சப்பாத்தி தோசை அனைத்திற்கும் ஏற்ற குழம்பு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1பீட்ரூட்
  2. 1வெங்காயம்
  3. கறிவேப்பிலை
  4. 1/2ஸ்பூன் கடுகு
  5. 1பட்டை
  6. 2லவங்கம்
  7. 1ஸ்பூன் மல்லி
  8. 3வர மிளகாய்
  9. 2ஸ்பூன் நிலக்கடலை
  10. சிறிதளவு தேங்காய்
  11. எண்ணெய்
  12. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை லவங்கம் மல்லி வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    நிலக்கடலை வறுத்து கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் நிலக்கடலை பட்டை லவங்கம் மல்லி மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கி பின் பீட்ரூட் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.

  4. 4

    காய் வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து கலக்கி விட்டு 2 கொதி வந்ததும் இறக்கவும். சத்தான பீட்ரூட் குழம்பு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes