வான்கோழி பிரியாணி (Vaankozhi biryani recipe in tamil)

வான்கோழி பிரியாணி (Vaankozhi biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இதற்கு தேவையான வான்கோழி இறைச்சி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு பிரியாணி இலை பட்டை ஏலக்காய் கிராம்பு நல்லமிளகு ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டை விழுது எடுத்து கொள்ள வேண்டும்.அரை கப் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 3
இப்பொழுது ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும் இப்பொழுது அதில் ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை,கிராம்பு ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும் பின்பு அதோடு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்பு அதோட அரைத்து வைத்திருக்கும் மசாலா மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
- 4
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு அதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்கிய பின்பு அதோடு அரை கப் தயிர் மற்றும் புதினா மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
- 5
எடுத்து சுத்தம் செய்து வைத்திருக்கும் வான் கோழி இறைச்சியை அதனோடு சேர்த்து அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்.
- 6
இப்பொழுது அதனோடு மூன்று கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும்போது அதில் ஊறவைத்து வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 7
இப்பொழுது மூடி வைத்து அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து 20 நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும்.நன்றாக வெந்த பிறகு 2 டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் சிறிதளவு மல்லித்தழை சேர்த்து கிளறி விடவும்.
- 8
மிகவும் சுவையான மற்றும் சத்தான வான்கோழி பிரியாணி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய்ப்பால் வான்கோழி வறுவல் (Thenkaaipaal vaankozhi varuval Recipe in Tamil)
#nutrient3.." இரும்புச்சத்து: 7.46 mg Dhanisha Uthayaraj -
-
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book Dhanisha Uthayaraj -
-
-
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
-
-
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
-
-
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
-
மாங்காய் பிரியாணி (Maangaai biryani Recipe in Tamil)
மாங்காய் ஸிஸனில் ௨ௗ்ௗதால் சுவையான பிரியானி செய்யும் விதிமுறைகளை பகிர்கிறேன். எளிதில் மிகவும் குறைந்த பொருளை கொண்டு ருசியான இந்த பிரியாணியை செய்து மகிழுங்கள். #deeshas Sharadha (@my_petite_appetite) -
More Recipes
கமெண்ட்