தவாவில் முட்டை பிரைட் ரைஸ் (Thavavil muttai fried rice recipe in tamil)

Thulasi @cook_9494
#ilovecooking தவாவில் செய்வதால் ஒரு நபர்க்கு தேவையான பொருட்கள்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை வேக வைத்து தனியாக எடுத்து கொள்ளவும். அடுப்பில் தவாவை வைத்து எண்ணெய் ஊற்றி சூடேரியதும் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். பின் அதில் பச்சைமிளகாய், முட்டைகோஸ், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
- 2
அதை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு சிறிது எண்ணெய் ஊற்றி முட்டையை உடைக்கவும். முட்டை நன்கு வெந்ததும் கொத்தவும்.பிறகு முட்டையுடன் வதக்கி வைத்த வெங்காயத்தை இதோடு சேர்த்து கிளறவும்.
- 3
அதில் நாம் வேக வைத்த சாதத்துடன் மிளகுதூள், மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம்மசாலா, சீரகப்பொடி, மல்லிபொடி, உப்பு சேர்த்து பிரட்டவும். சுவையான முட்டை பிரைட் ரைஸ் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ். Thulasi -
-
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
-
-
சோயா முட்டை பிரியாணி (Soya muttai biryani recipe in tamil)
#onepotகுழந்தைகள் சோயா சப்பிடவில்லையெனில் இந்தமாதிரி அரைத்து சேர்த்து பிரியாணி சுவையில் த௫ம்போது வி௫ம்பி உண்பர் சுவையான புதுவித சாதம் Vijayalakshmi Velayutham -
-
ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
#noodles ஃப்ரைட் ரைஸ் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ரோட்டு கடை பகுதியில் செய்யும் பிரைட் ரைஸ் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#arusuvai5 வித்தியாசமான முறையில் முட்டை ரோஸ்ட். சுவையான முட்டை ரோஸ்டை சாதத்திற்கு சைடிஸாக எடுத்து கொள்ளலாம். Thulasi -
முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
சூடான சுவையான ஹோட்டல் ஸ்டைலில்...#the.chennai.foodie contest Kanish Ka -
-
-
-
-
-
-
-
-
-
குக்கரீல் கேரட் ரைஸ்(Carrot rice recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு#ownrecipe Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12680349
கமெண்ட்