கருணை கிழங்கு கார மசியல் (Karunai kilangu masial recipe in tamil)

ஏகப்பட்ட நலம் தரும் பொருட்களை கொண்டது. கார மிளகாய் போல
பலவித வியாதிகளை தடுக்கும் சக்தி வாய்ந்தது. #arusuvai2#goldenapron3-lemon,coconut
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள். எங்க நாட்டில் கருணை கிழங்கு துண்டுகள், ஃப்ரோஜென் (frozen)தான் கிடைக்கும்
- 2
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.
- 3
ஒரு கிண்ணத்தில் பயத்தம் பருப்போடு, கருணை கிழங்கு துண்டுகள், தக்காளி, புளி 4 கப் நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைக்க.
கிழங்கு குக்கரில் வெந்துகொண்டிருக்கும் பொழுது கூழை தயார் பண்ணுங்கள். உளுந்து, கடலை பருப்பு, கொத்தமல்லி விதை, வர மிளகாய், வெந்தயம், மிளகு, கச கசா அனைத்தயும் மிதமான நெருப்பின் மேல் இருக்கும் வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள், வாசனை வரும், பருப்பு பொன்னிறமாகும்.
வறுத்த பொருட்களை நீரில் ஊற வையுங்கள். தேங்காய் துண்டுகள், இஞ்சி பூண்டு, கூட சேர்த்து அறைத்து கொள்ளுங்கள். - 4
மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் பெருஞ்சீரகம். கடுகு, பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள்..வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை மஞ்சள் சேர்த்து வதக்குங்கள் வேகவைத்த கிழங்கை குக்கரிலிறிந்து எடுத்து அதோடு சேர்த்து கிளற. கொதித்த பின் கூழ். தேங்காய் பால் சேர்த்து கிளற. உப்பு சேர்த்து ½ எலுமிச்சை பழத்தை பிழிந்து கிளருங்கள். மத்தால் நன்றாக மசியுங்கள். கொத்தமல்லி தூவி அலங்கரிக்க
சுவையான சத்தான மணமான கார சாரமான மசியல் தயார். - 5
பரிமாறுவதற்க்கு முன் சுவைத்து பாருங்கள்
சோறு, நெய்,, மசியல், வறுவல் நான்கும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேனை கிழங்கு மசியல்(senai kilangu masiyal recipe in tamil)


சேனை கிழங்கு (suran) மசியல்


ஸ்பினாச் கீரை கூட்டு (Spinach keerai koottu Recipe in Tamil)


அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham


முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)


பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)


சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)


நிலக்கடலை குழம்பு


பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)


பயத்தம் பருப்பு மசியல் (Payathamparuppu masiyal recipe in tamil)


பிடி கருணை மசியல் pidi karunai mash recipe in tamil


திப்பிலி ரசம்(thippili rasam recipe in tamil)


கருணை கிழங்கு வறுவல் (Karunai Kilangu VAruval Recipe in Tamil)


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


அத்திக்காய் சாம்பார்(atthikkai sambar recipoe in tamil)


சால்நா(salna recipe in tamil)


கத்திரிக்காய், தக்காளி, பெர்ல் வெங்காயம் கொத்சு (gothsu)


பெர்ள் ஆனியன் சாம்பார்


முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)


சட்டி கருணைக் கிழங்கு கார குழம்பு


பாகற்காய் வத்தல் குழம்பு(bittergourd vathal kulambu recipe in tamil)


பரிப்பு கறி அன்னம்(paruppu kari annam recipe in tamil)


தோசைக்காயாலு பப்பூ (Thosaikaayaalu pappu recipe in taml)


லேஹியம் இஞ்சி புளி(inji puli lehiyam recipe in tamil)


பிடி கருணை கிழங்கு அல்வா(pidi karunai kilangu halwa recipe in tamil)


சாம்பல் பூசணி தோல் துவையல் (Ash gourd chutney recipe in tamil)


சில்லி பெர்ல் அனியன் (Chinna venkaaya sambar) சாம்பார்


சக்கரவள்ளி கிழங்கு பொரியல் (Sakkarai valli kilangu poriyal recipe in tamil)


கருணை கிழங்கு வறுவல் (Karunaikilanku varuval recipe in tamil)

கமெண்ட் (5)
Looks delicious 👌👌