மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் ரவையை வாசனை வரும்வரை வறுக்கவும்.
- 2
2 கப் தண்ணீர் மற்றும் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 3
கொதித்த நீரை வறுத்த ரவையுடன் சேர்த்து கலக்கவும்.
- 4
தோல் நீக்கிய மாம்பழத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதை ரவையுடன் சேர்த்து கலக்கவும்.
- 5
சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
- 6
நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 7
சுவையான மாம்பழ கேசரி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
முலாம்பழம் கேசரி (Melon Kesari) (Mulaampazham kesari recipe in tamil)
# goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
கீரீன் ஆப்பிள் கேசரி (Green apple kesari recipe in tamil)
#cookpadTurns4கிரீன் ஆப்பிள் புளிப்பு சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால் இவ்வாறு கேசரி செய்து கொடுப்பதால் சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
இனிப்பு வகைகளில் குறிப்பிடத்தக்க கேசரியில் பைனாப்பிள் சேர்ப்பதனால் சுவை கூடுதலாக உள்ளது. Gayathri Ram -
-
-
-
பிரவுன் கேசரி(brown kesari recipe in tamil)
மிகவும் மாறுபட்ட சுவையில் இருக்கும் இந்த கேசரியை ஒரு முறை செய்து பாருங்கள். #wt2 cooking queen -
-
-
-
-
மாம்பழ கேஸரி (Maambazha kesari recipe in tamil)
#hotel...வித்தியாசமான ருசியில் மாம்பழ கேஸரி.. எல்லோருக்கும் பிடித்த சுவையில்.. Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12684998
கமெண்ட்