சப்பாத்தி மஞ்சூரியன் (Chappathi manchoorian recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் குட மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் வதிக்கி பின் தக்காளி உப்பு சேர்த்து வதக்கி மூடி வைக்கவும்.
- 2
பின் சப்பாத்தி குட்டி குட்டியாக கட் பண்ணி கொள்ளவும்.வெங்காயம் தக்காளி வதங்கிய பிறகு மசாலா சேர்த்து வதக்கவும்.
- 3
பின் தக்காளி சோயா சாஸ் சேர்த்து வதக்கிய பிறகு சப்பாத்தியை சேர்த்து கிளறவும்.சூப்பரான சப்பாத்தி மஞ்சூரியன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)
#family#nutrient3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க. Sahana D -
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#flour1 இந்த ரெசிபியை மீந்த சப்பாத்தி அல்லது புதிதாக செய்த சப்பாத்தி கொண்டு செய்யலாம் கோதுமை சப்பாத்தியை பயன்படுத்தலாம் மிகவும் ருசியாகவும் இருக்கும். Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)
#kids3அடை தோசை,அடை போன்றவை சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.அதையே குழந்தைகளுக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.அதுவும் தன் பிரெண்ட்ஸ் முன்னால் தன் அம்மா விதவிதமாக செய்து கொடுத்தார் என்று சொன்னால் மிகவும் பெருமையும் சந்தோஷமும் அடைவார்கள். அடை மாவு கொண்டு செய்த மஞ்சூரியன் ஆகும். சுவை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது. நான் இரண்டு டம்ளர் அரிசியில் அடை மஞ்சூரி, மட்டும் அடை டோக்ளா செய்தேன். நீங்கள் தேவையான அளவு அரிசி ஊற வைத்து செய்து கொள்ளவும். இதில் மற்ற தேவையான பொருட்கள் இரண்டு பேருக்கு தேவையான அளவு கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
-
-
-
சென்னா மசாலா சுண்டல் (Channa masala sundal recipe in tamil)
#goldenapron3#week21குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பாருங்கள். Sahana D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12695007
கமெண்ட் (2)