பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)

Sahana D @cook_20361448
பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட் தோல் சீவி கட் பண்ணி கொள்ளவும். மிக்ஸியில் பீட்ரூட் பச்ச மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 2
பின் வாணலியில் அரைத்த விழுதை சேர்த்து அதில் மசாலா தூள் உப்பு மல்லிதழை சேர்த்து கலக்கி 2 கப் கோதுமை மாவு எண்ணெய் சிறிதளவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
பின் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டையை எடுத்து மாவு தொட்டு தேய்த்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி எடுக்கவும். ஹெல்த் பீட்ரூட் சப்பாத்தி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)
1.இவ்வகை உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.2. மிகவும் சுவையானது அனிமியா என்னும் நோய் வராது#GA4#week 5 லதா செந்தில் -
-
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#flour1 இந்த ரெசிபியை மீந்த சப்பாத்தி அல்லது புதிதாக செய்த சப்பாத்தி கொண்டு செய்யலாம் கோதுமை சப்பாத்தியை பயன்படுத்தலாம் மிகவும் ருசியாகவும் இருக்கும். Mangala Meenakshi -
-
-
பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in Tamil)
#GA4# week 5# Beetrootபீட்ரூட் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அளவு அதிகரிக்கும் . Sharmila Suresh -
-
-
பீட்ரூட் & வால்நட் ரைத்தா (Beetroot & Walnut Raita recipe in Tamil)
#goldenapron3, #Book3 Manjula Sivakumar -
-
-
-
-
பாசி பருப்பு கீரை கூட்டு (Paasi paruppu keerai koottu recipe in tamil)
#goldenapron3#week20 Sahana D -
பீட்ரூட் பிரியாணி(Beetroot Briyani recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*பீட்ரூட்டில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. இதன் மூலம் நமது உடல் நல்ல ஆரோக்கியம் அடையும்.*நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படுகிற வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை பீட்ரூட்டில் எளிதாக கிடைக்கிறது. அதனால் தான் பீட்ரூட்டை தினசரி உணவில் உட்கொள்வது சிறந்தது.*எனவே இத்தனை சத்து மிகுந்த பீட்ரூட்டை பிரியாணியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
#goldenapron3 #Week23 #Pudina#arusuvai5 Shyamala Senthil -
பீட்ரூட் குருமா (Beetroot kuruma recipe in tamil)
பீட்ரூட் குருமா இட்லி தோசைக்கு சூப்பரான சைட் டிஷ் Sundari Mani -
கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள் Soulful recipes (Shamini Arun) -
-
காரட் தேப்லா. (Carrot thepla recipe in tamil)
#GA4#week20#Thepla.. தேப்லா வடக்கு மக்களின் பிரதான உணவு.. நிறைய விதமாக செய் வார்கள்....நான் காரட் வைத்து செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12743833
கமெண்ட் (2)