வாழைப்பூ மசாலா (Vaazhaipoo masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிதலில் வாழைப்பூவை நன்கு பிரித்தெடுத்து, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
வெங்காயம் நீளமாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணை ஊற்றி சூடு செய்து சோம்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன், வெட்டி வைத்துள்ள வாழைப்பூ சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், காரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும். பத்து நிமிடங்கள் வேகவிட்வும்.
- 6
கடைசியாக சோம்பு, தேங்காய் சேர்த்து அரைத்த பொடி தூவி இறக்கவும்.
- 7
இப்போது சுவையான வலைப்பூ மசாலா சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெள்ளை கடலை, பச்சை மாங்காய் மசாலா (Vellai kadalai pachai maankaai masala recipe in tamil)
#arusuvai 3 Renukabala -
-
கிரிஸ்பி வாழைப்பூ சில்லி வறுவல் (crispy vaazhaipoo chilli varuval recipe in tamil)
#arusuvai3Sumaiya Shafi
-
-
வாழைப்பூ மசாலா தோசை
#banana துவர்ப்பு சுவை சிறிதும் இன்றி அருமையான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு மசாலா மேல் சீஸ் சேர்த்தும் கொடுக்கலாம். Manjula Sivakumar -
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம் Cookingf4 u subarna -
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.#hotel Renukabala -
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#Ownrecipeவாழைப்பூ நன்மைகள்வாழைப்பூ மிகவும் நல்லது அதிலுள்ள துவர்ப்பு நம் உடலுக்கு நல்ல நன்மை செய்கிறது உடல் சூட்டினை குறைக்கவல்லது Sangaraeswari Sangaran -
வாழைப்பூ சாதம் (Vaazhaipoo satham recipe in tamil)
#kids-week3வாழைப்பூ மருத்துவ குணம் வாய்ந்தது, பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சுவைக்க உகந்ததாக இருக்கும்.... karunamiracle meracil -
-
-
-
-
வாழைப் பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#Cookpadtamil #contestalert #cookingcontest #homechefs #tamilrecipies #cookpadindia #arusuvai3 Sakthi Bharathi -
-
வாழைப்பூ குருமா (Vaazhaipoo kuruma recipe in tamil)
#grand2 இது சப்பாத்தி, பரோட்டா, நாண் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்... இந்த குருமா வாழைப்பூவில் செய்தது என்றால் நம்பவே முடியாது... அந்த அளவுக்கு அருமையாக இருந்தது... Muniswari G -
-
-
காளான் தக்காளி மிளகு பிரட்டல் (Kaalaan thakkaali milagu pirattal recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#nutrient3வாரமொரு முறை வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் ரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.வாழைப்பூவில் அதிமாக நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. Shyamala Senthil -
-
-
-
சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)
#family#nutrient3 Sudharani // OS KITCHEN -
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள் Shabnam Sulthana -
-
சிம்ப்பிள் தட்டபயறு பிரியாணி (Thattapayaru biryani recipe in tamil)
#Arusuvai 2 Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12745256
கமெண்ட் (2)