மசாலா உருளைக்கிழங்கு (Masala urlaikilanku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பு வகைகளை வறுத்து அரைத்து கொள்ளவும். ஊறவைத்த மிளகாயை அரைத்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு அரைத்து வைத்த மிளகாய் பத்தை சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்க. பெருங்காயம் சேர்த்து கொள்ள
- 3
பின்பு வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசாலா உடன் சேர்த்து பின் பிரட்டி விடவும். இறுதியில் அரைத்த பொடி சேர்த்து பிரட்டி விடவும். தயிர் எலுமிச்சை சாதத்துடன் சாப்பிட அருமையான மசாலா.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)
#deepfryவழக்கமான பூரியாக அல்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற மசாலாக்கள் சேர்த்துப் பூரி செய்யும் போது சைட் டிஷ் தேவைப் படாது. அனைவரும் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
ஈயச்சொம்பு ரசம்
ஈயச்சொம்பு என்பது பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் இருக்கும் .இது வெண் ஈயத்தால் ஆனது .இது அனேகமாக கும்பகோணத்தில் தான் கிடைக்கும் .இதற்கே (ஈயச்சொம்பிற்கே )ஒரு சுவை உண்டு .இந்தச் சுவை நமது ரசத்தை மேலும் சுவையுள்ளதாக ஆக்கும்.எல்லோரும் இந்த ருசியான ரசத்தை சுவைத்துஅனுபவியுங்கள்.#rukusdiarycontest Vijayalakshmi Shankar -
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋 Kanaga Hema😊 -
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
#Arusuvai2 Manju Jaiganesh -
-
பொட்டேடோ மசாலா (Aloo masala gravy) (Potato masala recipe in tamil)
#coconutரெஸ்டாரன்ட் ஸ்டைல் , ஸ்டார் ஹோட்டலில் செய்யக்கூடிய உருளைக்கிழங்கு கறி. Azhagammai Ramanathan -
-
மசாலா உருளைக்கிழங்கு (Masala urulaikilanku recipe in tamil)
#GA4 week6குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மசாலா உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். Shalini Prabu -
பத்துரா உடன் போலே (Pathura with bhole masala recipe in tamil)
#goldenapron3#arusuvai2 Vimala christy -
பூசணி விதை சாதம் (Poosani vithai satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு பூசணி விதை சாதம் Vaishu Aadhira -
-
கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)
#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪 Tamilmozhiyaal -
கீரை மசாலா (Keerai masala recipe in tamil)
கீரையை குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.இப்படி ஒருமுறை செய்துப் பாருங்கள்.விரும்பி சாப்பிடுவார்கள்.. Lavanya jagan -
"ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா"(Spicy Potato Masala) #Combo4
#Combo4#காம்போ4#ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா#Spicy Potato Masala Jenees Arshad -
முருங்கைக்காய் மசாலா கறி (Murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
உருளைக்கிழங்கு மசாலா
#combo1 பூரி நலே உருளைக்கிழங்கு மசாலா தான் ஒரு சிறந்த காம்பினேஷன், இந்த உருளைக்கிழங்கு மசாலா கூட ஒரு கேரட் துருவி செஞ்சி பாருங்க ரொம்ப சுவையா இருக்கும் Shailaja Selvaraj -
-
-
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மசாலா கறி (Urulaikilanku murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)
மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome
More Recipes
- பெரிபெரி மூளை ஃப்ரை (Peri peri moolai fry recipe in tamil)
- மிளகு உளுந்து வடை (Milagu ulundhu vadai recipe in tamil)
- மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
- பொட்டேட்டோ பீஸ் புலாவ் (Potato peas pulao recipe in tamil)
- கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
- Spicy Meal Maker Kurma (Meal maker kurma recipe in tamil)
- புடலங்காய் கடலைப்பருப்பு காரக்கறி (Pudalankaai kadalaiparuppu kaarakari recipe in tamil)
- குடைமிளகாய் உருளைக்கிழங்கு கறி (Kudaimilakaai urulaikilanku kari recipe in tamil)
- கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12720328
கமெண்ட்