வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)

மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3
வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)
மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வடகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 2
நன்றாக வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்த பருப்பு மற்றும் வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்
- 3
நன்றாக கொதித்தவுடன் சட்டியில் போட்டு சிறிது புளி சேர்த்து நன்றாக கடைய வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் தாளித்து அதில் கொட்டவும்
- 4
கொத்தமல்லி தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர். Lathamithra -
சேப்பக்கிழங்கு மிளகு வறுவல் (Seppankilanku milagu varuval recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
-
பருப்பு கட்லெட்(Paruppu cutlet recipe in tamil)
# GA4#WEEK13சுவையான பருப்பு கட்லெட். உடலுக்கு நல்லது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Linukavi Home -
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari -
வாழைக்காய் வறுவல் 😋 (Vaazhaikaai varuuval recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)
#GA4#week2எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
-
-
-
-
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
#onepotபருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
தக்காளி போடாமலும் இந்த மாதிரி பருப்பு ரசம் வைத்து பார்த்தீர்கள் என்றால் மிகவும் சுவையாக இருக்கும் Joki Dhana -
மலைப்பூண்டு மூலிகை பருப்பு கடையல் (Malaipoondu mooligai paruppu kadaiyal recipe in tamil)
#momஇது பாட்டியின் சமையல் முறை, தலைமுறை தலைமுறையாக இந்த உணவுப் பழக்கம் பிரசவகாலத்தில் எங்கள் குடும்பத்தில் கொண்டு வருகிறோம். பிரசவ காலத்தின் கசப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்பார்கள் ஆனால் அதில் தனித்துவம் வாய்ந்தது முருங்கைக்கீரை மற்றும் இந்த மூலிகைகள்.#india2020 Vaishnavi @ DroolSome -
🌷🌻🌷🌻🌷அம்மனுக்கு உகந்த அரிசி பருப்பு சாதம்🌷🌻🌷🌻🌷 (Arisi paruppu satham recipe in tamil)
அம்மனுக்கு உகந்த அரிசி பருப்பு சாதம் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையாக இருக்கும். இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#pooja Rajarajeswari Kaarthi -
-
-
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
கிரில்ட் பாலகொட்டை பட்டீஸ் (Grilled palakkottai patties recipe in tamil)
மிகவும் புதுமையான சுய முயற்சி. சமைத்து பாருங்கள். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
வாழைக்காய் பொரியல்
#bookவிரத சமையலுக்கு ஏற்ற பொரியல். சாதரணமாக வாழைக்காய் பொரியல் செய்வதை காட்டிலும், இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh
More Recipes
கமெண்ட்