செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)

A Muthu Kangai @cook_21834108
#arusuvai2
#goldenapron3
அசைவத்தில் சிக்கன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் செட்டிநாடு ஸ்டைலில் செய்யற சிக்கன் டேஸ்ட் பண்ணி பாருங்க. காரசாரமா இருக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
- 2
பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். சிக்கனை மஞ்சள் தூள் போட்டு இரண்டு மூன்று முறை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- 3
பின் வாணலியில் மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். சிக்கன் நன்கு வேகும் வரை அடுப்பை சிம்மில் வைக்கவும்.தண்ணீர் நன்கு கொதிக்கும் அதில் சிக்கன் நன்கு வெந்து விடும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம்


ஸ்பைசி சப்பாத்தி(spicy chapati recipe in tamil)
#arusuvai2#goldenapron3 இட்லி தோசைன ஈசியான சட்னி சாம்பார் வச்சு டிபன் கொடுத்திடலாம். ஆனா சப்பாத்திக்கு சைடிஷ் வைக்கிறது ரொம்ப கஷ்டம். வெங்காயம் தக்காளி வச்சு ஈஸியான சைடிஸ் பண்ணி இருக்கேன் பாருங்க. ஸ்பைசி சப்பாத்தி சீக்கிரமாக செய்து முடிக்கலாம்.


செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#coconut செட்டிநாடு சிக்கன் ரெசிபி பார்த்து நிறைய பண்ணியிருக்கேன்.ஆனால் இந்த செட்டிநாடு சிக்கன் ரெசிபி ரொம்ப டேஸ்டா ஹோட்டல் ஸ்டைல்ல இருந்தது ரொம்ப சூப்பரா இருந்தது. நீங்களும் சமைத்து பாருங்கள்.


செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani


மினி சில்லி சிக்கன் (Mini chilli chicken recipe in tamil)
பொதுவாக சிக்கன் அனைவர்க்கும் பிடிக்கும். இப்படி சில்லி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#deepfry


செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்..


காரசார பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)
#wt3பொதுவாக அசைவம் பிரியர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் இப்படி செய்த பள்ளிபாளையம் சிக்கன் மிக மிக ருசியாக இருக்கும். இதில் இஞ்சி-பூண்டு சேர்ப்பதில்லை எனவே சிக்கனில் குணம் மாறாமல் வாசனையுடன் சுவையுடன் அருமையாக இருக்கும்.


செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் கிரேவி (Chettinadu style mutton gravy Recipe in Tamil)
#goldenapron3


மிளகு சிக்கன் (Milagu chicken recipe in tamil)
#arusuvai2


சிக்கன் குருமா(Chicken kuruma recipe in tamil)
#arusuvai2#goldenapron3


சிக்கன் கிரேவி🍗🍗🍛🍚(chicken gravy recipe in tamil)
#goldenapron3 #book


கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும்.


செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)
சிறிதளவு மசாக்களும் மிளகும் சேர்த்து செய்யும் இந்த சூப் இந்த குளிருக்கு இதமாக இருக்கும்.


சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk


மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா (Madurai SPL Chicken Sukka)
#vattaram🤩கமகமக்கும் மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா..😋😋😋 சுண்டி இழுக்கும் சுவையில்.. செய்து பாருங்கள்..🥳


சில்லி சப்பாத்தி (Chilli chapathi recipe in tamil)
#goldenapron3 ஒரே விதமாக சப்பாத்தி சாப்பிட்டு போரடித்து விட்டால் இப்படி ட்ரை பண்ணி பாருங்க. சில்லி சப்பாத்தி காரமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். கொத்தமல்லி அதிகம் சேர்த்தால் நல்ல வாசமாக இருக்கும். உடலுக்கு மிக நல்லது. நீங்களும் சில்லி சப்பாத்தி ட்ரை பண்ணி பாருங்க.


செட்டிநாடு சிக்கன் கிரேவி
செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும்


லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3


சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
#goldenapron3


மிளகு சிக்கன் குழம்பு (Milagu chicken kulambu recipe in tamil)
#goldenapron3


தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி (Thalappakatti chicken masala powder recipe in tamil)
#arusuvai2#goldenapron3திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி


தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும்.


பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.


பூண்டு சிக்கன்(poondu chicken recipe in tamil)
#ga4 இந்த பூண்டு சிக்கன் கிராமத்து ஸ்டைல் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்


சிம்பிள் சிக்கன் கிரேவி (simple chicken gravy recipe in Tamil)
#goldenapron3#book


செட்டிநாடு சிக்கன் ப்ரை(Chettinadu chicken fry recipe in tamil)
#GA4


காரமான நூல்(நூடுல்ஸ்) சிக்கன் (Nool noodles chicken recipe in tamil)
#arusuvai2#goldenapron3


சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்


செட்டிநாடு சிக்கன் மிளகு கெட்டிகுழம்பு (Chittinadu chicken milagu kulambu recipe in tamil)
#nv


சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (Chappathi with thakkali thokku recipe in tamil)
சப்பாத்திக்கு பொதுவா எல்லாரும் குருமா வைத்து சாப்பிடுவார்கள். நான் தக்காளி வெங்காயம் சேர்த்து தொக்குமாதிரி செஞ்சு இருக்கேன் ட்ரை பண்ணி பாருங்க #GA4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12747102
கமெண்ட்