எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்u
3 servings
  1. 2வாழைப் பூ
  2. 2 கப்கடலை பருப்பு
  3. 4வர மிளகாய்
  4. 10 பல்பூண்டு
  5. சிறிதுஇஞ்சி
  6. சிறிதுமஞ்சள் தூள்
  7. 2பெரிய வெங்காயம்
  8. தேவையான அளவுஉப்பு
  9. சிறிதுபெருங்காயம்
  10. 2 ஸ்பூன்சோம்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்u
  1. 1

    வாழைப்பூவை உரித்து நரம்பை நீக்கி பின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    அதை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரில் வேகவைக்கவம்

  3. 3

    கடலை பருப்பை 30 நிமிடம் ஊர வைத்து வடிகட்டி மிக்சியில் சேர்த்து அதில் வர மிளகாய், சோம்பு, பூண்டு, இஞ்சி, போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    வேகவைத்த வாழைப்பூவை வடிகட்டி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்

  5. 5

    அரைத்த கடலைபருப்பு வாழைப்பூவுடன் நறுக்கிய வெங்காயம், சிறிது பெருங்காயம், உப்பு தேவையான அளவு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அதை சிறு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்

  6. 6

    கடாயில் எண்ணை விட்டு நன்கு காய விடவும்

  7. 7

    காய்ந்த எண்ணையில் உருண்டையை வடை வடிவில் தட்டி போட்டு நபொரித்து எடுக்கவும்

  8. 8

    சுவையான மொறுமொறுப்பான வாழைப்பூ வடை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sakthi Bharathi
Sakthi Bharathi @cook_21005019
அன்று

Similar Recipes