நெல்லிக்காய் தயிர் பச்சடி (Nellikkaai thayir pachadi recipe in tamil)

Hema Sengottuvelu @Seheng_2002
நெல்லிக்காய் தயிர் பச்சடி (Nellikkaai thayir pachadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காய்ந்த நெல்லி வற்றலை சிறிது தண்ணீரில் ஊற வைத்து தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் பொடியாக அரிந்து வதக்கி நெல்லி வற்றல் விழுதில் சேர்க்கவும். பின்னர் 2 குழிக்கரண்டி தயிர்அதில் சேர்த்து பரிமாற அசத்தலான நெல்லி தயிர் பச்சடி.
- 3
இது ஒரு டிரெடிஷனல் ரெசிபி. பருப்பு அரிசி சாதத்திற்கு நாங்கள் எப்பொழுதும் நெல்லிவற்றல் தயிர் பச்சடி செய்வோம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முழு நெல்லிக்காய் தயிர் பச்சடி (Mulu nellikaai thayir pachadi recipe in tamil)
முழு நெல்லிக்காய் துவர்ப்பு ஆனாலும் நலம் தரும் காய். விட்டமின் c அதிகம். இந்த ஊரில் இந்திய மளிகை கடையில் அம்லா என்று பிரோஜென் தான் கிடைக்கும். தயிர் பச்சடி செய்தேன். #arusuvai3 #goldenapron3 dahi Lakshmi Sridharan Ph D -
நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
வாழைப்பூ தயிர் பச்சடி (Vazhai poo Thayir pachadi Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ். வாழைப்பூ ஜி என்றாலே அதை சுத்தம் செய்வது கடினம் என்று யாரும் வாங்குவதில்லை. ஆனால் அதில் இருக்கும் ஆரோக்கியம் ஆயிரம். குடல்புண் ரத்த அழுத்தம் மூலம் சுகர் ஆகியவற்றிற்கு அருமருந்தாகும். வாழைப்பூவை வாரம் ஒருமுறை சமைத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம். Santhi Chowthri -
Dates Raitha /பேரிச்சம்பழம் தயிர் பச்சடி (Peritchampazha thayir pachadi recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
-
மாங்காய் தயி்ர் பச்சடி (Maankaai thayir pachadi recipe in tamil)
#arusuvai3. (சாம்பார் ,புளிகுழம்பு ஆகியவற்றோடு சேர்த்து எடுத்து கொள்ள அருமையான தொடுகறியாக இருக்கும்)Ilavarasi
-
-
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
-
-
மணத்தக்காளி கீரை தயிர் பச்சடி (Manathakkali keerai thayir pachadi recipe in tamil)
#arusuvai6 Shyamala Senthil -
-
கேரட் தயிர் பச்சடி (Carrot thayir pachadi recipe in tamil)
#GA4#WEEK3 #GA4 # WEEK 3Carrotமோர் குழம்பு போன்று எளிய முறையில் செய்யும் உணவு. Srimathi -
வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி (Vellai poosanikkaai thayir pachadi recipe in tamil)
இது நல்ல தூக்கத்தை தரும். வெள்ளை பூசணிக்காய் ஜுஸ் குடித்தால் உடல் எடை குறையும். #அறுசுவை5 Sundari Mani -
வாழைத்தண்டு தயிர் பச்சடி (Vaazhaithandu thayir pachadi recipe in tamil)
நீர் சத்து அதிகம் உள்ள காய்வாழைத்தண்டை இப்படி செய்து கொடுங்கள் அனைவரும் திரும்ப கேட்டு சாப்பிடுவார்கள்#hotel#goldenapron3 Sharanya -
-
இஞ்சி பச்சடி(inji pachadi recipe in tamil)
#ed3#இஞ்சிகல்யாண வீடுகளில் வைக்கப்படும் இஞ்சி பச்சடி இதை தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி போன்றவற்றுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதற்கு மாஇஞ்சி பயன்படுத்த வேண்டும். Meena Ramesh -
கண்டி பச்சடி (Kandi pachadi recipe in tamil)
#apஇது நம் ஊரில் செய்யபடும் பருப்பு துவையல் போன்றது.என் அம்மா செய்வார்கள்.ஆனால் எப்படி செய்வார்கள் என்று எனக்கு தெரியாது. நாம் தாளிதம் சேர்க்க மாட்டோம்.ஆந்திரா மக்கள் தாளித்து சேர்கிறார்கள்.மற்றும் இந்த துவயலுக்கு வெல்லம் சேர்கிறார்கள்.நான் வெல்லம் சேர்க்கவில்லை. Meena Ramesh -
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuvai3இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ். sobi dhana -
-
-
-
சுட்ட கத்திரிக்காய் தயிர் பச்சடி/ sutta katrikai thayir pachadi recipe in tamil
#milk - week 3 - தயிர் வைத்து நிறைய விதமாக பச்சடிகள் செய்யலாம்.. ஒரு வித்தியாச சுவையில் சுட்ட கத்திரிக்காய் வைத்து செய்துள்ளேன்... Nalini Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12766319
கமெண்ட் (4)