உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#arusuvai3
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி துவர்ப்பு சுவைகளில் சிறந்த உருளை வைத்து சுவையான போண்டா. இதனை குழந்தைகளுக்கு டீ ஸ்னாக்காக செய்து கொடுக்கலாம்.

உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)

#arusuvai3
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி துவர்ப்பு சுவைகளில் சிறந்த உருளை வைத்து சுவையான போண்டா. இதனை குழந்தைகளுக்கு டீ ஸ்னாக்காக செய்து கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 -5 நபர்
  1. 1/4 கிலோ உருளைக்கிழங்கு,
  2. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்,
  3. 1 டீஸ்பூன்மல்லித்தூள்,
  4. 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்,
  5. 1 டீஸ்பூன் கார்ன் பவுடர்,
  6. 1/4 கப் பிரட் கரம்ஸ்,
  7. தேவையானஅளவு உப்பு, எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் ஒரு விசில் வேகவைத்து எடுக்கவும்.

  2. 2

    பின்னர் தோலை நீக்கி கிழங்கை நன்றாக மசித்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,மல்லித்தூள், சீரகத்தூள், கார்ன் பவுடர், பிரட் கரம்ஸ் சேர்த்து ஒன்றாக பிசையவும்.

  3. 3

    அடுத்து சிறு துண்டுகளாக உருட்டி சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes