எலுமிச்சம் பழம் ஜூஸ் (Elumicham pazham juice recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#arusuvai4 எலுமிச்சம் பழம் நம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும்.

எலுமிச்சம் பழம் ஜூஸ் (Elumicham pazham juice recipe in tamil)

#arusuvai4 எலுமிச்சம் பழம் நம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

7 நிமிடம்
3 பேருக்கு பரிமாறலாம்
  1. 2 எலுமிச்சம் பழசாறு
  2. 6 ஸ்பூன் சர்க்கரை
  3. 1 சிட்டிகை உப்பு
  4. சிறியதுண்டு இஞ்சி
  5. 1 1/4 டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

7 நிமிடம்
  1. 1

    எலுமிச்சம் பழத்தை கொட்டை இல்லாமல் சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, இஞ்சி எடுத்து வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தட்டி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    சர்க்கரையை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு உப்பு, தட்டிய இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். உடலுக்கு ஆரோக்கியமான எலுமிச்சம் பழ ஜூஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes