எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 4பிரட்
  2. 2முட்டை
  3. 1பெரிய வெங்காயம்
  4. 1 ஸ்பூன்மிளகுத் தூள்
  5. தேவையான அளவுஉப்பு
  6. தேவையான அளவுபட்டர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் ஒரு முட்டையை உடைத்து, ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  2. 2

    பிறகு மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். ஒரு பிரட் துண்டை தோசை தவாவில் பிரெட்டின் ஒரு பக்கம் மட்டும் சிறிது போஸ்ட் செய்யவும்.

  3. 3

    அதன்மேல் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை எடுத்து பரவலாக வைக்கவும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து அதன் மீது இன்னொரு பிரட் துண்டை வைத்து மேலே மூடவும். சிறிது பட்டர் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Daenerys
Daenerys @cook_24223878
அன்று

Similar Recipes