தேங்காய் பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம் மிளகு பச்சை மிளகாய் கருவேப்பிலை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பூண்டை ஒன்று இரண்டாக இடித்துக் கொள்ளவும்கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் அரைத்து கெட்டியான பால் எடுக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில்கரைத்து வைத்த புளி உடன் மஞ்சள்தூள் அரைத்து வைத்த கலவையுடன் தக்காளியை பிசைந்து தேவையான தண்ணீர் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் சூடானதும் அதில் எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு உளுந்து பொரிந்தவுடன் வெங்காயம் வதங்கியவுடன் வரமிளகாய் கருவேப்பிலை அதனுடன்கரைத்து வைத்த கலவையை சேர்த்து நுரை வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
- 5
அதில் கெட்டியான தேங்காய்ப்பால் ஊற்றி உப்பு சிறிதளவு கொத்தமல்லி இலை போட்டு கலக்கவும்.
- 6
இப்போது சுவையான தேங்காய் பால் ரசம் ரெடி சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
#GA4 #week 12 தேங்காய் பால் ரசம் ஜுரனத்திற்கு நல்லது.வயிற்று புண்னை சரி செய்யும். Gayathri Vijay Anand -
-
🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)
#CF8 மருத்துவ குணம் கொண்ட மிளகை ரசமாக வைத்து சாப்பிட உடலுக்கு மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம். Nalini Shanmugam -
மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
#sambarrasamமாதுளை பழத்தில் நெறைய நன்மைகள் உண்டு. இதை குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
-
-
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
-
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
-
கொட்டு புளிரசம்🥣🥣 (Kottu puli rasam recipe in tamil)
#arusuvai4 இந்த ரசம் என் அம்மா கற்றுக் கொடுத்தார். ரசம் வகைகள் ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். உரலில் கொட்டி வைப்பதால் இதற்கு கொட்டு புளிரசம் என்று பெயர். Hema Sengottuvelu -
-
-
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
-
-
-
-
-
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari -
தேங்காய் பால் ரசம் (Thenkai paal rasam recipe in tamil)
#ilovecookingதேங்காய் பால் ரசம் ரொம்ப சுவையா இருக்கும். ஓரு தடவை இதை ருசித்தால் அடிக்கடி செய்ய தூண்டும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். #ilovecooking Riswana Fazith -
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
-
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar
More Recipes
- கத்திரிக்கா சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
- சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
- சுரைக்காய் தக்காளி கடையல் (Suraikkaai thakkaali kadaiyal recipe in tamil)
- கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
- பூசணிக்காய் இரு புளி குழம்பு (Poosanikkaai iru pulikulambu recipe in tamil)
கமெண்ட் (2)