வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)

#arusuvai4 வேலைக்கு போய்ட்டு வர எனக்கு மிகவும் உன்னதமான தொக்கு. இது செய்து வைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். தோசை ஊற்றி இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம்.
வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)
#arusuvai4 வேலைக்கு போய்ட்டு வர எனக்கு மிகவும் உன்னதமான தொக்கு. இது செய்து வைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். தோசை ஊற்றி இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தையும் பூண்டையும் உரித்து நன்றாக கழுவி அதை ஒரு துணியில் வைத்து ஈரம் போகும் வரை காய வைத்து எடுத்துக் கொள்ளவும் அப்பொழுதுதான் கெட்டுப்போகாது
- 2
புளியை ஊறவைத்து கரைத்து சல்லடையில் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். கெட்டியாக கரைக்க வேண்டும் அப்பொழுதுதான் சிறிது ஊன் கூட இருக்காது.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பூண்டை நன்றாக வதக்கவும் இப்பொழுது உப்பை போட்டு விடவும்
- 4
அது நன்றாக வணங்கியதும் புளி ஊற்றி மிளகாய்த்தூள் போட்டு நன்றாக கொதிக்க விடவும்
- 5
புளி நன்றாக சுண்டி எண்ணெய் வெளியே வந்த பிறகு வெல்லத்தைப் போட்ட பிறகு கடுகு வெந்திய, பொடியையும் போட்டு என்னை பிரிந்து வட சட்டியில் ஒட்டாமல் வந்தவுடன் வெட்டி விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
மாங்காய் தொக்கு😋🥭 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 எனக்கு மிகவும் பிடித்தமான மாங்காய் தொக்கு. BhuviKannan @ BK Vlogs -
கறிவேப்பிலை பூண்டு குழம்பு (Kariveppilai poondu kulambu recipe in tamil)
#Arusuvai4 Sudharani // OS KITCHEN -
தக்காளி தொக்கு (tomato thokku) (Thakkaali thokku recipe in tamil)
#goldenapron3#arusuvai4 தக்காளியில் ஆக்சாலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது.தக்காளியில் சாதம் தொக்கு பிரியாணி கூட்டு செய்து சாப்பிடலாம். நான் தக்காளி தொக்கு செய்து உள்ளேன் அதை சப்பாத்தி தோசை சாதத்திற்கும் பரிமாறலாம். A Muthu Kangai -
கோங்குரா தொக்கு (Kongura thokku recipe in tamil)
#ap கோங்குரா தொக்கு ஆந்திராவில் பிரபலமானது. கோங்குரா என்றால் தமிழில் புளிச்ச கீரை. இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல்வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். அதிலும் தொக்கு செய்து சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Prabha muthu -
பூண்டு தொக்கு(Poondu thokku recipe in tamil)
பூண்டு உரித்தது 2கைப்பிடி,மிளகாய்வற்றல் ஒருகைப்பிடி, புளி ஒருகைப்பிடி உருண்டை எடுத்து கெட்டியாக கரைக்கவும். மூன்றையும் கலந்து அரைக்கவும். ஒரு கைப்பிடி க்கு குறைவாக உப்பு போட்டு 200மி.லி எண்ணெய் ஊற்றி நண்றாக வற்றவிடவும். தக்காளி பெரியது 3அரைத்து கலந்து வற்றவிடவும். இதில் கலந்துபெருங்காயம் இரண்டு ஸ்பூன்,கடுகு,உளுந்து, கறிவேப்பிலை,வெந்தயம் எண்ணெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். அருமையான பூண்டு தொக்கு தயார் ஒSubbulakshmi -
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
# i அவசரத்திற்கு ஏதும் தொட்டு கொள்ள இல்லாத போது இந்த தக்காளி தொக்கு உதவும்.சேர்த்து செய்து ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டால் எப்போதும் பயன் படுத்திக் கொள்ளலாம்.சப்பாத்தி இட்லி தோசை,தயிர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
கருவேப்பிலை தொக்கு (Karuveppilai thokku recipe in tamil)
#arusuvai6கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு நல்லது. கறிவேப்பிலையை யாரும் சாப்பிடுவது இல்லை அதனால இந்த தொக்கு செய்து 1 மாசம் வரை ஸ்டோர் பண்ணி வைத்து கொள்ளலாம். சூடான சாதத்தில் இந்த தொக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Sahana D -
-
பூண்டு புளி குழம்பு (Poondu puli kulambu recipe in tamil)
#arusuvai4#goldenapron3#week21பூண்டு உடம்புக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தை பிறந்தவர்களுக்கு இந்த பூண்டு குழம்பு சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். ஒரு மாசம் வரை கெடாமல் இருக்கும். Sahana D -
தக்காளி தொக்கு (Thakkaali thokku recipe in tamil)
#GA4 #week 7 தக்காளி தொக்கு இதை தோசை, சப்பாத்தி,பூரி,இட்லி அனைத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.சீக்கீரம் செய்திடலாம். Gayathri Vijay Anand -
வெங்காய தொக்கு
கண்ணீர் சிந்தும் வெங்காயத்தை இப்போது விற்கும் விலைவாசியில் பார்த்துப் பார்த்துச் சமைக்கிறோம் இருந்தாலும் அம்மா உங்களுக்கு பதமா செய்முறை போடுறோம் வெங்காயம் இல்லாத உணவே நம் தமிழக சமையலே கிடையாது ஒரு வெங்காயமும் ஒரு கொஞ்சம் பழைய சோறு இருந்தாலே போதும் ஒருநாள் வாழ்க்கை பலருக்கு போய்விடும் வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்த தொக்கு மிகவும் சுவையாக இருக்கும் ஒரு மாதத்திற்கு கெட்டுப்போகாது சிலர் கை போக்குவதற்கு கெட்டுப்போன பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துங்கள் Chitra Kumar -
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
மாங்காய் தொக்கு😋😋 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 ஈஸியாக செய்யலாம் தொக்கு வகைகள் மாங்காய் தொக்கு எனக்கு மிகவும் பிடித்தது. Hema Sengottuvelu -
-
முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு... Azhagammai Ramanathan -
பூண்டு புளி குழம்பு - (poondu Kulambu Recipe in Tamil)
பூண்டு புளி குழம்பு, இந்த உணவை அரிசி சாதம் அல்லது தோசை அல்லது இட்லி கூட சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்ல உணவுPushpalatha
-
தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
மாங்காய் இனிப்பு தொக்கு (ஊர்காய்)(mango inippu thokku recipe in tamil)
#littlecheffபச்சை மாங்காய் வைத்து செய்யும் இனிப்பு தொக்கு ஊர்காய் மிகவும் ருசியானது... சப்பாத்தி, அடை தோசை, சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக அருமையானது..... என் அப்பாவின் பே வரிட்.. ஊர்காய்.. Nalini Shankar -
-
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
#ap ஆந்திரா சமையல் என்றாலே காரசாரமாக இருக்கும்.இந்த தோசை செய்து தேங்காய் சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். Shalini Prabu -
வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)
தெலுங்கு தேச ஸ்பெஷாலிடி. சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. பர்பிள் தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #ap Lakshmi Sridharan Ph D -
சின்ன வெங்காய ஊறுகாய்(shallots pickle recipe in tamil)
இந்த சின்ன வெங்காய ஊறுகாய் பிரட் சாப்பாடு இட்டளி தோசை போன்றவற்றுடன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும் #ed1sasireka
-
தக்காளி தொக்கு🍅
#nutrient2 இது என் பெரியம்மாவின் ரெசிபி .நான் அவர்களிடமிருந்து இதை கற்றுக்கொண்டேன் .மிகவும் ருசியாகவும் ,இனிப்பு ,புளிப்பு , காரம் என அனைத்து சுவையும் சேர்ந்து கலக்கலாக இருந்தது😋 BhuviKannan @ BK Vlogs -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி Kavitha Chandran
More Recipes
- உக்காரு (பாசிப்பருப்பு புட்டு) (Ukkaaru - paasiparuppu puttu recipe in tamil)
- எலுமிச்சை ஜூஷ்🍋🍋🍋🍋 (Elumichai juice recipe in tamil)
- நெல்லிக்காய் மிட்டாய் (Gooseberry candy) (Nellikaai mittai recipe in tamil)
- சேமியா கேசரி (Semiya kesari recipe in tamil)
- 😉மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
கமெண்ட் (8)