மாங்காய் சாம்பார் (Maankaai sambar recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
அரை கப் துவரம் பருப்பை கால் ஸ்பூன் விளக்கெண்ணெய்,கால் ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். மாங்காயை கழுவி வைத்துக் கொள்ளவும்.ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
பாதி மாங்காயை படத்தில் காட்டியவாறு அரிந்து கொள்ளவும். குக்கரில் போட்டு ரெண்டு ஸ்பூன் சாம்பார் தூள், தேவையான அளவுஉப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து வேகவிடவும். மாங்காய் பாதி வெந்த பின் வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து வேகவிடவும்.
- 3
பருப்பில் மாங் காய் வெந்தவுடன் புளிப்பு சுவை பார்த்து தேவையான அளவு கரைத்து வைத்த புளியை சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக வெல்லம் 2 ஸ்பூன் சேர்க்கவும்.ஒரு ஸ்பூன் தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, 2 கிள்ளிய வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும். இந்த தாலிப்பை சாம்பாரில் சேர்த்து கலந்து விடவும். கடைசியில் கிள்ளிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும். சுவையான மாங்காய் சாம்பார் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாங்காய் சாம்பார் (Maankaai sambar recipe in tamil)


மாங்காய் சாம்பார் (Maankaai sambar recipe in tamil)


மாங்காய் கத்திரிக்காய் பூண்டு குழம்பு🥭🍆 (Maankaai kathirikkaai poondu kulambu recipe in tamil)


வெண்டைக்காய் பருப்பு சாம்பார் (Vendaikkaai paruppu sambar recipe in tamil)


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)


உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)


மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)


மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)


மாங்காய் ரசம் (Maankaai rasam recipe in tamil)


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)


😉மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)


மண மணக்கும் சாம்பார் சாதம் (Sambar saatham recipe in tamil)


கொம்பு அவரைக்காய் முள்ளங்கி சாம்பார்(sambar recipe in tamil)


மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)


மாங்காய் ஜாம் (Maankaai jam recipe in tamil)


குயிக் சாம்பார்(sambar recipe in tamil)


துவரம் பருப்பு மாங்காய் சாம்பார் (Thuvaram paruppu maankai sambar recipe in tamil)


செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)


சாம்பார் இட்லி (Sambar Idli Recipe in Tamil)


*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)


மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)


மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)


பாலைக்கீரை சாம்பார் (Palak keerai sambar recipe in tamil)


வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)


மாங்காய் சாம்பார்

கமெண்ட்