கடலை மாவு பூரி மசால் (Kadalai maavu poori masal recipe in tamil)

உருளைக்கிழங்கு இல்லாதபோது அல்லது உருளைக்கிழங்கு கொஞ்சமாக இருக்கும்போது இந்த பூரி மசால் கைகொடுக்கும் மிகவும் சுவையானது போட கடலைமாவு பிடிக்காதவர்கள் பொரி கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்
#எனது முதல்சமையல்
கடலை மாவு பூரி மசால் (Kadalai maavu poori masal recipe in tamil)
உருளைக்கிழங்கு இல்லாதபோது அல்லது உருளைக்கிழங்கு கொஞ்சமாக இருக்கும்போது இந்த பூரி மசால் கைகொடுக்கும் மிகவும் சுவையானது போட கடலைமாவு பிடிக்காதவர்கள் பொரி கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்
#எனது முதல்சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவில் தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் விட்டு அதில் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளி மல்லி கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும் மசாலா வகைகளை சேர்த்து உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள கடலை மாவையும் அதனுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் கெட்டியாகும் போது சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் விருப்பப்படி கெட்டியாகவும் கொஞ்சம் தனியாக இருக்கும் போது இறக்கி பரிமாறவும் விருப்பப்பட்டால் காரம் சேர்த்துக் கொள்ளுங்கள் பச்சை மிளகாய் காரம் இந்த குருமா விற்கு நன்றாக இருக்கும்
- 4
சுவையான பூரி மசாலா தயார் இது எனது முதல் பதிவு
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
உருளைக்கிழங்கு க்ரீன் மசால்(potato masala recipe in tamil)
பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை அரைத்த விழுது சேர்த்து செய்யும் இந்த மசால் மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
பொட்டு கடலை மாவு மசால்(kadalai maavu masal recipe in tamil)
#ed1மசாலுக்கு அல்லது கடப்பா குழம்பில் கடலை மாவு சேர்க்காமல் பொட்டு கடலையை மிக்ஸியில் பவுடராக்கி கடைசியில் கரைத்து சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.பூரி கிழங்குக்கு கூட இப்படி தூவி விட்டு செய்யலாம். Meena Ramesh -
சுவையான மசால் பூரி (Masaal poori recipe in tamil)
தள்ளு வண்டி முதல் ஹோட்டல் வரை அனைத்து இடங்களிலும் இந்த மசால் பூரி கிடைக்கும். இனி இதை சாப்பிட வெளியே போக அவசியம் இல்லை. வீட்டிலே செய்து சாப்பிடலாம்.இதில் உள்ள அனைத்து பொருட்களும் வீட்டிலேயே செய்ய கூடிய பொருட்கள்#hotel#homemade#northstyle Sharanya -
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)
#deepfryவழக்கமான பூரியாக அல்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற மசாலாக்கள் சேர்த்துப் பூரி செய்யும் போது சைட் டிஷ் தேவைப் படாது. அனைவரும் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
கடலை மாவு சட்னி (Kadalai maavu chutney recipe in tamil)
#sidedish for pooriமிகவும் சுலபமாக செய்ய செய்யக்கூடிய இந்த சட்னி பூரி மற்றும் இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன். Sherifa Kaleel -
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
மசால் தோசை(MASAL DOSAI RECIPE IN TAMIL)
#npd2பூரி மசால் செய்யும்போது மீதமான மசால் வைத்து செய்யும் தோசை Priyaramesh Kitchen -
பூரி, உருளைக்கிழங்கு மசால் (Poori urulaikilanku masal recipe in tamil)
ஹோட்டல் போய் சாப்பிட ஆசைப்பட்டு கேட்டு சாப்பிடும் பூரி, மசால். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். சேலத்தில் சின்ன, சின்ன ஆசை ஹோட்டலில் நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்#hotel Sundari Mani -
உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)
#combo1* பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான் மிகவும் பொருத்தமான ஜோடி.* எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தாமான ஒன்று. kavi murali -
மசால் பூரி (Masal poori recipe in tamil)#GA4
பூரி என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்கும் அதிலும் கொஞ்சம் காரம் சேர்த்தால் எப்படி இருக்கும் குழம்பு, பூரிக்கிழங்கு , சாஸ் , ஜாம் என்று எதுவும் தேவையில்லை ஈஸியான முறையில் செய்துப்பாருங்கள் Sarvesh Sakashra -
கடலை மாவு நெய் ஸ்வீட் (Kadalai maavu nei sweet Recipe in Tamil)
கடலை மாவு ,நெய் ,பால் பௌடர் சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்வீட் வாயில் வைத்தவுடனேயே கரைந்துவிடும் . மிகவும் மென்மையாகவும் மிக மிக தித்திப்பாகவும் இந்த ஸ்வீட் இருக்கும் .அருமையான இந்த கடலை மாவு நெய் ஸ்வீட்டை அறுசுவை உணவு சமையலில் பகிர்ந்து கொள்கிறேன் #arusuvai1 Revathi Sivakumar -
கடலை மாவு பொடி மாஸ்
#book#week8வீட்டில் கடலை மாவு இருக்கா அப்போ இந்த பொடி மாஸ் செய்து பாருங்கள். Sahana D -
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
வாழைப்பூ கோலா (Vaazhaipoo kola recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ வடையை விட சுவையானது இதில் கோழிகறி சேர்க்கின்றேன் பிடிக்காதவர்கள் சேனை அல்லது உருளைக் கிழங்கு வேகவைத்து சேர்க்கலாம் Chitra Kumar -
-
அடை மாவு பணியாரம்
#vattaram7..பணியாரம்.... அடை தோசை மாவு வைத்து செய்த கார பணியாரம்... சுவையோ சுவை.... Nalini Shankar -
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.#Combo1 Renukabala -
-
பூரி, உருளைக்கிழங்கு க்ரீன் மசால்9poori,potato green masal recipe in tamil)
இந்த மசால் சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். பூரியுடன் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #kk punitha ravikumar -
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
-
தக்காளி சாதம் 2(தண்ணீர் சேர்க்காமல்)(tomato rice recipe in tamil)
#ed1 இந்த முறை தக்காளி சாதத்தில் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்காமல் நான் செய்தேன்.குக்கரில் தண்ணீர் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் போலவே சுவை இருந்தது. தேவை என்றால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் தேவைப்படாது. Meena Ramesh -
More Recipes
- கத்திரிக்கா சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
- சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
- கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
- சுரைக்காய் தக்காளி கடையல் (Suraikkaai thakkaali kadaiyal recipe in tamil)
- ஸ்பெஷல் தக்காளிச் சட்னி (Special thakkaali chutney recipe in tamil)
கமெண்ட்