Tomato Raita /தக்காளி தயிர் பச்சடி (Thakkaali thayir pachadi recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
Tomato Raita /தக்காளி தயிர் பச்சடி (Thakkaali thayir pachadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி பழத்தை பொடியாக அரிந்து அதில் இருக்கும் விதையை நீக்கி விடவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.கொத்தமல்லி இலை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
ஒரு கப் கெட்டியான தயிரில், பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய்,மிளகுத்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லி தூவி விடவும்.
- 3
தக்காளி தயிர் பச்சடியை ஒரு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென பிரியாணி உடன் பரிமாறவும். இதை சாதத்தில் கலந்து தயிர் சாதமாக கூட சாப்பிடலாம். அல்லது இந்த வெயிலுக்கு அப்படியே கூட ஒரு ஸ்பூன் வைத்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி புலாவ் மற்றும் தயிர் தாளிச்சான் (Thakkaali pulao and thayir thalichaan recipe in tamil)
#arusuvai4 Kavitha Chandran -
தயிர் தக்காளி கார தாளிப்பு (Curd tomato spicyseasoning) (Thayir thakkaali thaalippu recipe in tamil)
தயிர் தக்காளி தாளிப்பு என்பது சுவையான ஒரு கார சட்னி போல் தான். இதை சாதம், இட்லி, தோசையுடன் சுவைக்கலாம். தினமும் சட்னி சாப்பிட்டு வெறுத்துப்போகும் போது இது போல் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள் ளேன்.#Cookwithmilk Renukabala -
-
-
-
வாழைத்தண்டு தயிர் பச்சடி (Vaazhaithandu thayir pachadi recipe in tamil)
நீர் சத்து அதிகம் உள்ள காய்வாழைத்தண்டை இப்படி செய்து கொடுங்கள் அனைவரும் திரும்ப கேட்டு சாப்பிடுவார்கள்#hotel#goldenapron3 Sharanya -
-
-
முழு நெல்லிக்காய் தயிர் பச்சடி (Mulu nellikaai thayir pachadi recipe in tamil)
முழு நெல்லிக்காய் துவர்ப்பு ஆனாலும் நலம் தரும் காய். விட்டமின் c அதிகம். இந்த ஊரில் இந்திய மளிகை கடையில் அம்லா என்று பிரோஜென் தான் கிடைக்கும். தயிர் பச்சடி செய்தேன். #arusuvai3 #goldenapron3 dahi Lakshmi Sridharan Ph D -
-
-
தக்காளி சாதம் வித் தயிர் பச்சடி (Thakkaali saatham with thayir pachadi recipe in tamil)
#அறுசுவை4 Siva Sankari -
Dates Raitha /பேரிச்சம்பழம் தயிர் பச்சடி (Peritchampazha thayir pachadi recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
-
-
-
கேரட் தயிர் பச்சடி (Carrot thayir pachadi recipe in tamil)
#GA4#WEEK3 #GA4 # WEEK 3Carrotமோர் குழம்பு போன்று எளிய முறையில் செய்யும் உணவு. Srimathi -
-
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
தக்காளி தொக்கு (tomato thokku) (Thakkaali thokku recipe in tamil)
#goldenapron3#arusuvai4 தக்காளியில் ஆக்சாலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது.தக்காளியில் சாதம் தொக்கு பிரியாணி கூட்டு செய்து சாப்பிடலாம். நான் தக்காளி தொக்கு செய்து உள்ளேன் அதை சப்பாத்தி தோசை சாதத்திற்கும் பரிமாறலாம். A Muthu Kangai -
-
மணத்தக்காளி கீரை தயிர் பச்சடி (Manathakkali keerai thayir pachadi recipe in tamil)
#arusuvai6 Shyamala Senthil -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12874472
கமெண்ட்