சோயா துகள்கள்/Soya Chunks (Soya thukalkal tecipe in tamil)

Gayathri Vijay Anand @cook_24996303
#ap கபாப் அனைவருக்கும் பிடித்த சினக்ஸ்.சோயா துகள்களிள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் நிறைந்துள்ளது.
சோயா துகள்கள்/Soya Chunks (Soya thukalkal tecipe in tamil)
#ap கபாப் அனைவருக்கும் பிடித்த சினக்ஸ்.சோயா துகள்களிள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் நிறைந்துள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
75 கிராம் சோயா சங்ஸை 1 மணி நேரம் சுடு தண்ணீரில் போட்டு நன்றாக கூறவைத்து கொள்ளவும்.
- 2
பின்பு மிக்சியில் பச்சை மிளகாயை, இஞ்சி, பூண்டு,சோயா சங்ஸை நன்றாக அரைத்து கொள்ளவும்.
- 3
ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலை நறுக்கியது, கரமசால, உப்பு, கோதுமை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 4
பிறகு அதை சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி தட்டில் வைத்து கொள்ளவும்.
- 5
பிறகு தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.
- 6
சுவையான சோயா கபாப் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா 65 (Soya 65 recipe in tamil)
#deepfry #photo சோயா பீன்ஸில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. Prabha muthu -
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது. kavi murali -
-
சோயா கட்லட் (Soya cutlet recipe in tamil)
இது என் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் ருசியாக இருப்பதால் வெஜிடேரியன் பிரியர்களுக்கு இது பிடிக்கும்.#evening 3 Sree Devi Govindarajan -
சோயா பீன்ஸ் ஃப்ரை (soya beans fry)
#goldenapron3 பொதுவாக பயறு வகைகளில் ஊட்டச்சத்து மிகவும் உள்ளது. பட்டர் பீன்ஸ் சோயா பீன்ஸில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. காய்கறிகளை விரும்பாத குழந்தைகள்கூட சோயாபீன்ஸ் விரும்பி உண்பார்கள். A Muthu Kangai -
சோயா கீமா கட்லெட் (Soya kheema cutlet recipe in tamil)
#kids1புரதச்சத்து நிறைந்த சோயா சங்ஸை உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இதேபோல் செய்து கொடுத்தால் கட்டாயம் உண்பார்கள். Sherifa Kaleel -
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
-
சோயா உருண்டை கறி /Soya Chunks Curry
#Nutrient2#bookசோயா உருண்டை அதிக ஊட்டச்சத்து மிக்கது ஆகும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி3 மற்றும் பி9 போன்ற வைட்டமின்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. soya chunks ,சைவ உணவு உண்பவர்களுக்கு புரதங்களைப் பெற, பொருத்தமான ஒரு ஆதாரம் ஆகும். அது நார்ச்சத்து உட்பொருளையும் அதிக அளவில் கொண்டிருக்கிறது. Shyamala Senthil -
-
-
-
சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
அரிசி மாவு சிற்றுண்டி (Rice flour snack recipe in Tamil)
#ap* இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மிக பிரபலமாக செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை ஆகும். kavi murali -
பெசரலு கறி (Pesaralu curry recipe in tamil)
#ap பெசரலு என்றால் பச்சை பயிர் ஆகும்.இதில் ப்ரோடீன், வைட்டமின் நிறைய உள்ளன.இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
சோயா மிளகு வறுவல்/ Soya Chunks Pepper Fry
#pms familyகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த எல்லாவகை சாதத்துடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும் சோயா மிளகு வறுவல் எப்படி செய்வது என்று காண்போம்.. வாருங்கள் மக்களே..MuthulakshmiPrabu
-
சோயா சங்ஸ் புலாவ்
#ONEPOTசோயாவில் நிறைய புரத சத்துகள் இருக்கிறது.. உடலுக்கு மிகவும் நல்லது.. Nithyakalyani Sahayaraj -
கொண்டக் கடலை சுண்டல்/chickpeas sundal (KOndakadalai sundal recipe in tamil)
#GA4 #week6 #pooja சுண்டல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஸ்னேக்ஸ்.இதில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
சோயா சில்லி(soya chilli recipe in tamil)
#FC - Combo with *Jagathambal. N*"நானும் அவளும் "-காம்போ வில் என்னுடன் சேர்ந்து சமைக்காராங்க ஜெகதாம்பாள் சகோதரி. இது எங்களுடைய 2 வது காம்போ.. நான் இங்கு ப்ரோட்டீன் ரிச்சான சோயா சங்க் வைத்து சோயா சில்லி செய்துள்ளேன், ஜெகதாம்பா சகோதரி ஹெல்த்தி கோதுமை நான் செய்துள்ளார்...எல்லாருக்கும் என் *நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் *♥️ Nalini Shankar -
-
-
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)
#ap ஆந்திராவில் ரோட்டுக்கடைகளில் மிகவும் பேமஸான காரசாரமான ஒரு பண்டம் சத்யாகுமார் -
காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)
#ap இந்த மசாலாக் கறி, சாப்பாடு சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
-
ராஜ்மா புலாவ்/ (Rajma Pulao recipe in tamil)
#GA4 #week 19 ராஜ்மா பீன்ஸில் ஃரோடீன் நிறைந்துள்ளது குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு லஞ்சாகவும் செய்து கொடுக்கலாம். Gayathri Vijay Anand -
தேங்காய் கார அடை (Thenkaai kaara adai recipe in tamil)
#coconut மொறு மொறுனு சத்தான உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் கார அடை Vaishu Aadhira -
சோயா கிரிஸ்பி 65 (Soya crispy 65 recipe in tamil)
பொதுவாக சிக்கன் 65 என்றாலே நம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் திடீரென்று விரத காலங்கள் மற்றும் இரவு நேரங்களில் சாப்பிட தோன்றினால் மிகச்சுலபமாக சோயா வைத்து சிக்கன் சுவையில் ஒரு சூப்பரான கிறிஸ்மஸ் 25 செய்து கொடுத்தால் குழந்தைகள் மகிழ்வார்கள் சுவையான ஹெல்தியான இந்த உணவை பகிர்வதில் மகிழ்கிறேன் Santhi Chowthri
More Recipes
- Tirumala Vadai (Tirumala vadai recipe in tamil)
- முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
- கோங்குரா தாளிம்பு (Gonkura thaalimbu recipe in tamil)
- ஆந்திர ட்ரை கோபி மஞ்சுரியன் (Andhra dry gobi manchoorian recipe in tamil)
- பொட்லகாய வேப்புடு காரம் (snake gourd spicy fry) (Potlakaaya veppudu kaaram recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13630744
கமெண்ட்