சோயா 65 (Soya 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
100 கிராம் சோயாவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் ஊறவைக்கவும். பத்து நிமிடம் கழித்து தண்ணீரை பிழிந்து விட்டு ஒரு கப்பில் எடுத்து கொள்ளவும்.
- 2
ஊறவைத்த சோயாவில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள்,உப்பு,இஞ்சி பூண்டு விழுது எல்லாவற்றையும் போடவும்.
- 3
பிறகு அதில் கான்பிளவர் மாவு, அரிசி மாவு போட்டு எல்லாவற்றையும் நன்கு கிளறி 5 நிமிடம் ஊற வைக்கவும்.
- 4
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பிரட்டி வைத்த சோயாவை அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 5
சுவையான சோயா 65 தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா 65 (Soya 65 recipe in tamil)
#deepfry #photo சோயா பீன்ஸில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. Prabha muthu -
-
-
சோயா கிரிஸ்பி 65 (Soya crispy 65 recipe in tamil)
பொதுவாக சிக்கன் 65 என்றாலே நம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் திடீரென்று விரத காலங்கள் மற்றும் இரவு நேரங்களில் சாப்பிட தோன்றினால் மிகச்சுலபமாக சோயா வைத்து சிக்கன் சுவையில் ஒரு சூப்பரான கிறிஸ்மஸ் 25 செய்து கொடுத்தால் குழந்தைகள் மகிழ்வார்கள் சுவையான ஹெல்தியான இந்த உணவை பகிர்வதில் மகிழ்கிறேன் Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்ப்பெசி சோயா பால்ஸ் (Spicy soya balls recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி சாப்பிடுவார்கள் #hotel Sundari Mani -
வாழைத்தண்டு வருவல் (Vaazhaithandu varuval recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.. Raji Alan -
-
-
-
சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது. kavi murali -
-
சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)
#onepotside dish for rice,chapathi,idli,dosa... Shobana Ramnath -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13500890
கமெண்ட் (2)