முட்டை வெங்காய தோசை (Muttai venkaaya dosai recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

முட்டை வெங்காய தோசை (Muttai venkaaya dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கப் தோசை மாவு
  2. 1முட்டை
  3. 2ஸ்பூன் வெங்காயம்
  4. 1/2ஸ்பூன் கறிமசால் தூள்
  5. 1ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தோசை கல்லை சூடுபடுத்தி கொள்ளவும்... அதில் தோசை ஊற்றவும்

  2. 2

    அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.. அதை நன்றாக தோசை முழுவதும் தடவி கொள்ளவும்.. அதில் வெங்காயத்தை தூவவும்..

  3. 3

    அதன் மேல் கறிமசால் தூளை தூவவும்.. எண்ணெய் சுற்றி ஊற்றவும்

  4. 4

    அதை திருப்பி போட்டு சுட்டு எடுத்தால் சுவையான முட்டை வெங்காய தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes