டொமேட்டோ சாஸ் (Tomato sauce recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#goldenapron3#week22#sauce

டொமேட்டோ சாஸ் (Tomato sauce recipe in tamil)

#goldenapron3#week22#sauce

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 7 தக்காளி
  2. 1துண்டு வெங்காயம்
  3. 1பட்டை
  4. 1 கிராம்பு
  5. 3ஸ்பூன் சர்க்கரை
  6. 1/4 ஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளி, ஒரு துண்டு வெங்காயம், பட்டை, கிராம்பு,இவற்றை தண்ணீரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து அதில் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கவும். கெட்டியாக இல்லாமல் கொதித்தவுடன் இறக்கவும்.

  3. 3

    வேகவைத்த தக்காளி சூடு ஆறியதும் மிக்சி ஜாரில் அரைக்கவும்.

  4. 4

    வீட்டில் செய்த தக்காளி சாஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Top Search in

Similar Recipes