புளி உப்புமா (Puli uupma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இரண்டு டம்ளர் இட்லி அரிசியை நன்கு கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அரிசி ஊறிய பிறகு மிக்ஸி ஜாரில் அரை மூடி துருவிய தேங்காய் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய எலுமிச்சை அளவு ஊற வைத்த புளியை தண்ணீர்விட்டு கொஞ்சம் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
- 2
10 aவரமிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.அரைத்த மாவில் கெட்டியாக கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இப்போது ஒரு பெரிய வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடான உடன் ரெண்டு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, 3 ஸ்பூன் வறுத்த நிலக்கடலை,கிள்ளிய வரமிளகாய்,கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து சிவக்க விடவும். இப்போது அதில் புளி கரைத்த மாவை சேர்த்து கிளரவும்.
- 3
நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். 10 நிமிடம் மூடி வைக்கவும். மாவு நன்கு வேகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பாவை தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டாது. கலர் மாறும். மாவு வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி சிறிது நேரம் மூடி வைத்திருக்கவும். இந்த சூட்டிலேயே மாவு உதிர்ந்து நன்கு வெந்து இருக்கும். உப்புமா தயார்.
- 4
மாலை நேர உணவிற்கு இந்த டிபன் சுவையாக இருக்கும். பயிர் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். தொட்டுக் கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வரக்கொத்தமல்லி புளி சட்னி (Varakothamalli puli chutney recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
-
-
-
பச்சை அரிசி துவரம் பருப்பு உப்புமா மற்றும் பச்சை புளி தொக்கு (Arisi paruppu upma recipe in tamil)
#GA4 week5பச்சை அரிசி துவரம் பருப்பில் சுவையான உப்புமா Vaishu Aadhira -
-
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#poojaஅவல் உப்புமா வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் மட்டும் சேர்த்து செய்த உப்புமா.எலுமிச்சை பழ சாறு சேர்த்தும் செய்யலாம் அல்லது புளியில் ஊற வைத்தும் செய்யலாம். Meena Ramesh -
-
-
புளி வடை (தெலுங்கில் புலுசு வடலு) (Puli vadai recipe in tamil)
#arusuvai 4புளி வடை உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுப்புற, வட்டாரங்களில், குறிப்பாக தெலுங்கு பேசும் மக்களிடம் மிகவும் பிரசித்தம். Renukabala -
-
-
-
-
புளி இஞ்சி (Puli inji recipe in tamil)
#arusuvai4, #arusuvai3புளி இஞ்சி வந்து கேரளால ட்ரெடிஷனலா பண்ற ஒரு ரெசிபி. இதுல இஞ்சியுட துவர்ப்பு சுவையும் இருக்கும். புளி சுவையும் இருக்கும். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
புளி அவல் உப்புமா(puli aval upma recipe in tamil)
#qk - அவல்புளி சேர்த்து செய்யும் அவல் உப்புமா மிகவும் சுவையானது.. விருந்தினார்கள் வந்தால் சட்டுப்புட்டுன ஒரு நொடியில் செய்து குடுத்து அசத்தலாம்... Nalini Shankar -
-
பொட்டு கடலை அவல் உப்புமா (Pottukadalai aval upma recipe in tamil)
#onepotநாம் வழக்கமாக செய்யும் அவல் உப்புமாவில் பொட்டுக் கடலையை ஊறவைத்து சேர்த்து செய்வது. பொட்டுக்கடலை அவலுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பொட்டுக்கடலை புரதச் சத்து நிறைந்தது. அவ லும் உடலுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
ஸ்வீட்& ஸ்பைசி மிட்டாய்/சம்பா புளி🍭 (samba puli recipe in tamil)
#book எங்கள் வீட்டில் இதை சம்பா புளி என்று கூறுவோம்.இதை ஆட்டுக்கல்லில் இடித்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.இனிப்பு ,காரம் ,புளிப்பு என மூன்று சுவையும் சேர்ந்து இருப்பதால் எளிதில் ஜீரணம் அடையும்.நானும் என் சகோதரிகளும் எப்பொழுதும் இதை விரும்பி சாப்பிடுவோம்.உங்கள் வீட்டில் ஆட்டுக்கல்லு இருந்தால் , புளியைக் கரைக்காமல் , சுத்தம் செய்து அதில் இடித்து இதை செய்து பாருங்கள் சூப்பரா இருக்கும். ஆல் டைம் ஃபேவரைட்😋😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
புளி அவல் உப்புமா (Puli aval upma recipe in tamil)
இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். அவல் நல்ல சத்தான உணவு #அறுசுவை4 Sundari Mani -
-
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
புளி சட்னி (Puli chutney recipe in tamil)
#ga4#Ga4#Week 1சுலபமாக செய்ய கூடிய ஒரு சட்னி. Linukavi Home
More Recipes
கமெண்ட் (3)