தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)

தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பன்னீரை பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்கு நெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்...
- 2
பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் பொன்னிறமாக வதக்கவும் பின் தக்காளி, முந்திரி பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.... பிறகு மிளகாய் தூள்,மல்லி தூள்,சீரகத்தூள்,கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்...
- 3
பிறகு இதனை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்....
- 4
பிறகு வாணலியில் வெண்ணெய் போட்டு இடித்து வைத்துள்ள மல்லி விதை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்... பிறகு சதுர வடிவில் நறுக்கிக் வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்....
- 5
பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின் தயிர்,தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்ட பிறகு பொரித்து வைத்துள்ள பன்னீரை சேர்க்கவும்... பிறகு கஸுரி மேத்தி,கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.... சுவையான தவா பன்னீர் கிரேவி தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் பால் கிரேவி (Paneer Paal Gravy Recipe in tamil)
#பன்னீர் /மஷ்ரூம் வகை உணவுகள்பன்னீரை குங்குமபூ கலந்த பாலில் சேர்த்து செய்யும் சுவையான கிரேவி. காஷ்மீரில் பிரபலமான கிரேவியான சாமன் காலியாவில் சில மாற்றங்களுடன் நான் முயற்சித்துள்ளேன் . Sowmya Sundar -
-
Tawa kaju paneer (Tawa kaju paneer recipe in tamil)
#grand1பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் தவா முந்திரிபன்னீர் Vaishu Aadhira -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
தவா ஈரல் கிரேவி (tawa kaleeji) (Tawa eeral gravy recipe in tamil)
#nvமுற்றிலும் புதுமையான சுவையில் ஈரலை இவ்வாறு சமைத்து பாருங்கள். இருளின் கவுச்சி வாடை இல்லாமல் சமைக்கும் குறிப்பை நான் இன்று பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
கடாய் பன்னீர் கிரேவி (Kadaai Paneer Gravy recipe in tamil)
Inspired by #chefdheena#myfirstrecipe Latha Elangovan -
-
-
-
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
-
-
-
-
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)
இந்த ரெசிபியை சுவைத்து மகிழுங்கள் #ve சுகன்யா சுதாகர் -
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4#WEEE17#Shahipaneerஎல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer Srimathi -
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
பன்னீர் பாலக்கோப்தா கிரேவி (Paneer Palak gopta Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
#combo3சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நவாப் வெள்ளை பன்னீர் மசாலா (Navab vellai paneer masala recipe in tamil)
#cookwithmilk Subhashree Ramkumar -
More Recipes
- செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
- கத்தரிக்காய் பஜ்ஜி (Kathirikkaai bajji recipe in tamil)
- சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
- முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
- முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
கமெண்ட்