முட்டைகோஸ் காலன் (Muttaikosh kaalan recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நறுக்கிய முட்டைகோஸ் உடன் மைதா, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்தி தண்ணீர் கலந்து ஒரு பதத்தில் எடுத்து எண்ணையில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
- 2
சட்டி இல் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும் பின் அதில் கார்ன் பிளவர் மாவு தண்ணீரில் கலந்ததை சேர்த்து சிறிது கேசரி பவுடர்(சிவப்பு) சேர்த்து,பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பொரித்த முடியகோஸை சேர்த்து கலந்து விட்டு பரிமாறும் பொழுது சிறிது கொத்தமல்லி சேர்ந்து சுவைக்க வேண்டுவது தான்😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முட்டைகோஸ் மெதுவடை (Muttaikosh methuvadai recipe in tamil)
மெதுவடை என்றாலே ருசியாக இருக்கும் அதில் முட்டைகோஸ் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் இந்த ரெசிபியை மிகவும் சுலபமாக செய்யலாம்.#GA4#buddy Sheki's Recipes -
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டைகோஸ் டோக்ளா. (Muttaikosh dhokla recipe in tamil)
#steam.. டோக்ளா எல்லோருக்கும் தெரிந்ததே.. வித்தியாசமான சுவையில் முட்டைகோஸ் போட்டு தயார் பண்ணின ஆவியில் வெந்த முட்டைகோஸ் டோக்ளா... Nalini Shankar -
வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை (Veg muttaikosh kola urundai recipe in tamil)
நம் அன்றாட வாழ்வில் ஆறு சுவைகளை உண்டு வருகிறோம் அதுபோல் இந்த வார போட்டியில் கேட்கப்பட்டிருக்கும் துவர்ப்பு சுவையில் கூடிய இந்த சுவையான முட்டைகோஸ் கோலா உருண்டை எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.#arusuvai5 ARP. Doss -
-
Veg. மஞ்சூரியன் பால்ஸ் (Veg manchoorian balls recipe in tamil)
எனக்கு மிகவும் பிடிக்கும் , காய்கறிகள் சக்தி உடலுக்கு பிடித்த வழியாக செல்லும்... Hema Narayanan -
-
முட்டைகோஸ் சாதம் (Muttaikosh satham recipe in tamil)
இந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து கலந்த சுவை மிகுந்த சாதம். #variety Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும் Srimathi -
-
-
முட்டைகோஸ் போண்டா/ cabbage (Muttaikosh bonda recipe in tamil)
#Ga4எனக்கு மிகவும் பிடித்த போண்டா. என் அக்கா செய்து தருவார்கள். இந்த கிளைமேட்டில் டீயுடன் சுட சுட இந்த போண்டா சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
முட்டைகோஸ் லெப்ட்ஓவர் ரைஸ் பால்ஸ் (Muttaikosh leftover rice balls recipe in tamil)
#book#nutrient3 Fathima Beevi Hussain -
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
-
முட்டைகோஸ் தட்டைக்காய் வதக்கல் (Muttaikosh thattaikaai vathakkal recipe in tamil)
#arusuvai 5 Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12922784
கமெண்ட்