இட்லி மஞ்சுரியன் (Idli manchoorian recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அதை எண்ணையில் நன்றாக பொரித்து எடுத்து வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- 3
சிறிது அளவு மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு கலந்து கொள்ளவும்.
- 4
தண்ணீறில் கலந்த சோலமாவையும் சேர்த்து நன்கு கலந்து பொரித்த இட்லியை யும் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் போதும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இட்லி மஞ்சூரியன் (Idli manchoorian recipe in tamil)
#kids1ஹாட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம் மஞ்சூரியன். Linukavi Home -
-
-
-
(மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil)
#npd2#asmaஇந்த செய்முறை எனது கணவர் சிறப்பாக செய்வார். அவரிடம் கற்றது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.😉 Gayathri Ram -
இட்லி மசாலா(Idli masala recipe in tamil)
#npd2 காலையில் செய்த இட்லியை வைத்து சுவையான ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி இட்லி மசாலா.manu
-
-
-
-
-
-
-
-
-
தலைப்பு : பொடி இட்லி தக்காளி சட்னி(podi idli tomato chutney recipe in tamil)
#made3 G Sathya's Kitchen -
பொடி இட்லி (Podi idli recipe in tamil)
#kids3இந்தப் பொடி இட்லி லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் ஆகும்.குழந்தைகள் முதல் கல்லூரி செல்லும் இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வரை இது மிகவும் பிரபலமானது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
மசாலா பிஸ்சா இட்லி(pizza masala idly recipe in tamil)
#birthday3 Idlyபிஸ்சா பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியது.. அது உடலுக்கு ரொம்ப கெடுதல்.. இட்லியை பிஸ்சா ஸ்டைலில் செய்து குடுத்தால் இட்லி பிடிக்காத குழயந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்... கருப்பு கொண்டக்கடலை மசாலா சேர்த்துள்ளேன்... புரதசத்து நிறைந்த இட்லி பிஸ்சா... Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12922307
கமெண்ட்