வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை (Veg muttaikosh kola urundai recipe in tamil)

நம் அன்றாட வாழ்வில் ஆறு சுவைகளை உண்டு வருகிறோம் அதுபோல் இந்த வார போட்டியில் கேட்கப்பட்டிருக்கும் துவர்ப்பு சுவையில் கூடிய இந்த சுவையான முட்டைகோஸ் கோலா உருண்டை எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.#arusuvai5
வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை (Veg muttaikosh kola urundai recipe in tamil)
நம் அன்றாட வாழ்வில் ஆறு சுவைகளை உண்டு வருகிறோம் அதுபோல் இந்த வார போட்டியில் கேட்கப்பட்டிருக்கும் துவர்ப்பு சுவையில் கூடிய இந்த சுவையான முட்டைகோஸ் கோலா உருண்டை எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.#arusuvai5
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் துருவி வைத்திருக்கும் கோஸ் சேர்த்து விடவும்.
- 2
அதன்மேல் ஒரு டீஸ்பூன் தனி மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் ஒரு டீஸ்பூன் சோம்பு தூள் ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் ஒரு டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு ஒரு டீஸ்பூன் மைதா 2 டீஸ்பூன் கன்ஃபிளர் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
நன்கு கலந்த பிறகு அதில் இரண்டு மேஜைக்கரண்டி கெட்டி தயிர் சேர்த்துக் கொள்ளவும். நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
இப்போது அதில் தண்ணீர் சிறிதளவு தெளித்து நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்
- 5
அதை 15 நிமிடம் அப்படியே ஊற விடவும். நீரை அதிகம் சேர்க்கக்கூடாது இந்த ரெசிபிக்கு. ஏனென்றால் முட்டைகோஸில் நீர் சத்து இருக்கிறது அதனால் ஊறுகின்ற கையிலேயே அது நீர் விட ஆரம்பிக்கும்.அதனால் பார்த்து தண்ணீரை லைட்டாக தெளித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 6
15 நிமிடத்திற்கு பிறகு எடுத்து உருண்டைகளாக வைக்கவும். அடுப்பில் எண்ணெயை ஊற்றி நன்கு காய விடவும்.
- 7
எண்ணை காய்ந்த பிறகு நம் உருட்டி வைத்திருக்கும் கோலா உருண்டை அதில் போடவும். இப்பொழுது மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் பொரித்தெடுக்கவும் நன்கு பொன்னிறமான உடன் எடுத்து விடவும்.
- 8
இப்பொழுது சுவையான சூடாக வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை தயாராகிவிட்டது.மிகவும் சுலபமானது மற்றும் சுவையான இந்த ரெசிபியை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் நீங்கள் சட்னி வைத்து கூட தொட்டு சாப்பிடலாம் ரொம்பவே சுவையாக இருக்கும் ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு (Chettinadu chicken milaku thokku recipe in tamil)
காரசாரமான உணவு வகைகள் போட்டியில் இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என்று செய்முறையை பார்க்கலாம் வாங்க. #arusuvai2 Akzara's healthy kitchen -
கேரட் உருளைக்கிழங்கு கட்லட் (Carrot urulaikilanku cutlet recipe in tamil)#goldenapron3
இந்த வாரம் கோல்டன் ஆப்ரன் போட்டியில் கட்லட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கட்லட் புதுமையாக செய்திருக்கிறோம் வாங்க செய்முறை காணலாம்.#goldenapron3 Akzara's healthy kitchen -
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)
சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். #the.Chennai.foodie #the.Chennai.foodie #thechennaifoodie Namaku soru than mukiyam -
ரைஸ் கோலா உருண்டை (Rice kola urundai recipe in tamil)
#leftover மீதமான சாதத்தில் ரைஸ் கோலா உருண்டை Shobana Ramnath -
முட்டைகோஸ் டோக்ளா. (Muttaikosh dhokla recipe in tamil)
#steam.. டோக்ளா எல்லோருக்கும் தெரிந்ததே.. வித்தியாசமான சுவையில் முட்டைகோஸ் போட்டு தயார் பண்ணின ஆவியில் வெந்த முட்டைகோஸ் டோக்ளா... Nalini Shankar -
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola uurundai recipe in tamil)
#deepfry நான் வெஜ் கோலா உருண்டை சுவையில் வெஜிடேரியன் கோலா உருண்டை Prabha muthu -
தஹி பூரி (Dahi poori recipe in tamil)
கோல்டன் அப்ரன் முதல் வார போட்டியில் potato yogurt tamarind .#GA4 #GA4 ARP. Doss -
மொறுமொறுப்பான மற்றும் சாஃப்டான முட்டை பால்ஸ் (Muttai balls recipe in tamil)
#worldeggchellange மிகவும் புதுமையானது மற்றும் மிகவும் சுலபமாக ஈவினிங் ஸ்நாக்ஸ் மற்றும் ஒரு ஸ்டார்டர் வகை சாப்பிடக்கூடிய இந்த முட்டை பால் எப்படி செயல் என்று பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்புச் சுவை மிக்கது. துவர்ப்பு சுவை இரத்தத்தை பெருக்கக் கூடியது. அதனால், வாழைப்பூ அடிக்கடி செய்து சாப்பிடுதல் உடலுக்கு மிகவும் நல்லது . அதுவும் இப்படி வித்தியாசமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.#3 Mispa Rani -
நெல்லிக்காய் பஜ்ஜி (Nellikaai bajji recipe in tamil)
நெல்லிக்கா உடம்புக்கு மிகவும் எதிர்ப்புசக்தி கொடுக்கக்கூடிய ஒரு காய் ஆகும் அதில் விட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் புளிப்பு இனிப்பு துவர்ப்பு போன்ற சுவைகள் அதில் நிறைந்து இருக்கிறது அதை வைத்து இன்னைக்கு புதுமையான நெல்லிக்காய் பற்றி செய்யப்போகிறோம் அதுவும் கடலை மாவு பயன்படுத்தாமல் வாங்க எப்படி பண்ணலாம் பார்க்கலாம்.#arusuvai 3 #arusuvai 4 Akzara's healthy kitchen -
மணத்தக்காளி கீரை கார குழம்பு (Manatakkaali keerai kaara kulambu recipe in tamil)
காரசார உணவு வகைகள் போட்டியில் மிகவும் உடம்பிற்கு செய்தியாகவும் மற்றும் புதுமையான காரக்குழம்பு நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாங்க #arusuvai2 ARP. Doss -
கொண்டக்கடலை கோலா உருண்டை (Kondakadalai kola urundai recipe in tamil)
மிகவும் சுவையான சத்தான (Mexican falafel) நமது முறைப்படி சுலபமாக செய்வது எப்படிlavanya
-
-
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் பத்தாவது வார போட்டியில் சூப் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
டெம்பிள் ஃப்ளவர் ஸ்டஃப்ட் பிரைட் மோமோஸ் உடன் சாக்லெட் சாஸ்(Fusion Momo Recipe in Tamil)#book
unique recipe ரொம்பவே சிம்பிளான ஹெல்தியா எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
கோகனட் மில்க் சன்னா புலாவ் (Coconut milk channa pulao recipe in tamil)
#GA4 8 வது வார கோல்டன் அப்ரன் போட்டியில் புலாவ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
மட்டன் கோலா உருண்டை.....#goldenapron2 தமிழ்நாடு ரெசிபி
மட்டன் கோலா உருண்டை செட்டிநாடு ஸ்பெஷல் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில் இதுவும் ஒன்று மட்டன் பிடிக்காதவர்கள் கோழிக்கறி மீன் காய்கறிகளில் செய்யலாம் Chitra Kumar -
கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
கோல்டன் பிளப்பி தால் பூரி (bedmi recipe in tamil)என்று கூறப்படும் இந்த பூரி
#goldenapron2 உத்திர பிரதேஷ் உணவு வகைகளில் ஃபேமஸான பூரி இது எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க.#chefdeena Akzara's healthy kitchen -
மட்டன் கோஃப்தா சால்னா
#salnaமிகவும் சுவையான இந்த கோலா உருண்டை சால்னாவை பலவகையான உணவுகளுடன் உண்டு ருசிக்கலாம். Asma Parveen -
-
நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)
நெல்லிக்காய் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் உள்ள காய் அதை வைத்து நாம் இன்னைக்கு ஒரு புதுமையான தக்காளி தொக்கு செய்யப்போகிறோம் மிகவும் சுவையானது ஸ்பைசி ஆனது மற்றும் புளிப்பு துவர்ப்பு நிரம்பிய அறுசுவை உணவுகளைச் ஏதும் இந்த தொக்கு வாங்க எப்படி செயல் என்று பார்க்கலாம் #arusuvai3 #arusuvai4 ARP. Doss -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
மொறுமொறுப்பான மற்றும் ஹெல்தியான மெதுவடை #book #lockdown
இப்பொழுது நாம் இருக்கும் சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த மாதிரியான ஹெல்தியான ரெசிபிகளை செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுத்தால் ரொம்பவும் நன்றாக இருக்கும் இது எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
கேப்பேஜ் சில்லீஸ் 65 (Cabbage chilli 65 recipe in tamil)
#Ga4 இந்தவாரக் கோல்டன் ஆப்ரான் போட்டியில் என்ற வார்த்தையை வைத்து இந்த புதுமையான ரெசிபி செய்துள்ளேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
கமெண்ட்