தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 பாக்கெட்மேகி / நூடுல்ஸ்
  2. 2முட்டை
  3. தேவையான அளவுஎண்ணெய்
  4. தேவையான அளவுஉப்பு காரம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் வாங்கிய மேகி ஐ கொட்டி கொதிக்க விட வேண்டும்

  2. 2

    பாதி கொதித்த உடன் அதனை வேறு கடாயில் மாற்றி அதனுடன் 2 முட்டை சேர்த்து கொள்ள வேண்டும்

  3. 3

    நன்கு கலந்து கொண்டு அதனை தோசை அடுப்பில் வைத்து தோசை போல ஓற்ற வேண்டும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Akhil
Akhil @cook_24438900
அன்று

Similar Recipes