Tasty Paneer Noodles (Tasty paneer noodles recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

Tasty Paneer Noodles (Tasty paneer noodles recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1 மேகி நூடுல்ஸ்
  2. அரை கப் பன்னீர்
  3. கால் கப் பச்சை பட்டாணி
  4. 1/2 டீஸ்பூன் சிக்கன் மசாலா தூள்
  5. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் தண்ணீரை சேர்த்து தண்ணீர் கொதி வந்தவுடன் ஒரு பாக்கெட் மேகி நூடுல்ஸ் அதனுள் இருக்கும் பன்னீர் பச்சைப் பட்டாணி மற்றும் அரை டீஸ்பூன் சிக்கன் மசாலா பொடி சேர்த்து கலந்து விடவும்.நடுநடுவே கலந்து விட்டு மூடி வைத்து வேகவிடவும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

  2. 2

    மேகி வெந்தவுடன் சிறிது சில்லி கார்லிக் சாஸ் சேர்த்து கலந்து விடவும்

  3. 3

    பொதுவாக மேகி நூடுல்சில் காய்கறிகள் அல்லது முட்டை மட்டுமே சேர்த்து சமைப்பர். ஆனால் அதற்கு பதில் பன்னீர் சேர்த்து இது மாதிரி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்.

  4. 4

    என் அம்மாவிற்கு பன்னீர் மிகவும் பிடிக்கும், அதேபோல் நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். ஏன் அந்த நூடுல்ஸில் பன்னீர் சேர்த்து சமைக்கக் கூடாது என்று ட்ரை செய்து பார்த்தபோது தான் இந்த சுவை எனக்கு தெரியவந்தது. மிகவும் சுவையாக அருமையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes