வீட் எக் லாபா (Wheat egg laaba recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்
- 2
பின்பு தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அதில் அனைத்து மசாலாவயும் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
- 3
உருட்டிய கோதுமை மாவை எடுத்து தேய்த்து நடுவில் இந்த கலவையை வைத்து மடக்கி தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பிரட்டி எடுத்தால் லாபா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil)
#queen1 நம்ம மைதா வேணாம்னுவோம்., எங்க வீட்ல ஒன்னு தக்காளி சட்னி தான் வேணும்னு அடம் பிடிக்குதுன்னு சொல்ற காமெடி மாதிரி சவர்மா வேணும் சவரம் பண்ணாத அம்மா வேணும்னு சொன்னா நான் என்ன செய்யுறது... சரி செய்வோம் வான்னு.. காக்கா முட்டை ஆயா, படத்தை வச்சு தோசை பீட்சா செஞ்ச மாதிரி எனக்கு தெரிஞ்ச மாதிரி செஞ்சுருக்கேன்... வழக்கம் போல சுவைக்கு கொறச்சல் இல்ல... ஆசை ஆசையா., மதியம் லஞ்சுக்கு பேக் பண்ணி கொடுத்து., அத அவிங்க சுவைச்சா அன்பும் காதலும் வளராம என்ன செய்யும்🥰🥰🥰🥰 Tamilmozhiyaal -
-
-
-
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
-
எக் புல்லட் பக்கோரா (Egg bullat pakora recipe in tamil)
#cookwithfriends #induraji #myfirstrecipeIndira Manoharan
-
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
-
-
எக் சப்பாத்தி ரோல் (Egg Chappathi Roll recipe in tamil)
எக் மசாலா செய்து சப்பாத் தியில் வைத்து ரோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#Worldeggchallenge Renukabala -
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
வீட் வீல்ஸ் டயட் பவுல் (Wheat wheels diet bowl recipe in tamil)
#flour1புரோட்டின் சத்து நிறைந்த இந்த வீட் வீல்ஸ் டயட் பவுல் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் டயட்டில் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ள மிகவும் சிறந்ததாகும்.இதனை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக கொடுத்தால் அவர்கள் சூப் போல் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
-
-
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
-
டிரைட் எக் கிரேவி🥚(egg gravy recipe in tamil)
#made3முட்டையில் அதிகம் புரதசத்து நிறைந்துள்ளது ...ஆகையால் தினமும் காலை உணவில் ஒரு முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது....✨ RASHMA SALMAN -
1.Wheat pinwheel 2.wheat momos 3.wheat pocket 4.wheat paratha
#cookwithsugu#mycookingzealஒரே மாவு ஒரே மசாலா நான்கு விதமான செய்முறைகள் . கோதுமை மாவில் நான்கு விதமான மாலைச் சிற்றுண்டி மற்றும் காலை உணவு Vijayalakshmi Velayutham -
-
-
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12989773
கமெண்ட்