உப்புக்கறி

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134

#arusuvai5கிராமத்தில் செய்யும் திடீர் உணவு இருக்கும் பொருளை வைத்து சட்டுன்னு செய்வது சுவையானது சாப்பாட்டுக்கு இல்லாமல் வெறுமனவே சாப்பிடுவோம்

உப்புக்கறி

#arusuvai5கிராமத்தில் செய்யும் திடீர் உணவு இருக்கும் பொருளை வைத்து சட்டுன்னு செய்வது சுவையானது சாப்பாட்டுக்கு இல்லாமல் வெறுமனவே சாப்பிடுவோம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமி
5 பரிமாறுவது
  1. கோழிகறி 1/2கி
  2. காய்ந்த மிளகாய் 10
  3. எண்ணைய் 2கரண்டி
  4. உப்பு
  5. மிளகு சீரகம் 1ஸ்பூண் இடித்தது
  6. கருவேப்பிலை
  7. மஞ்சதூள்

சமையல் குறிப்புகள்

20 நிமி
  1. 1

    கறியை மஞ்ச தூள் சேர்த்து கழுவி வைக்க வேண்டூம்

  2. 2

    மண்சட்டியை விறகடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணைய் விட்டு கருவேப்பிலை போட்டு காய்ந்த மிளகாய் கறி சேர்த்து வதக்கவும்

  3. 3

    நன்கு வதங்கி வெந்ததும் உப்பு இடித்த மிளகு சீரகம் சேர்த்து கிளறி மூடி தீயை குறைத்து வைக்கவும் நன்கு சுருள வெந்ததுவிடும்

  4. 4

    மூன்றுநாளானாலும் கெட்டுபோகாது விருப்ப பட்டால் பூண்டு 10 முழுதாக சேர்க்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chitra Kumar
Chitra Kumar @cook_16899134
அன்று

Similar Recipes