மட்டன் உப்புக்கறி (mutton uppukari recipe in Tamil)

எங்கள் முன்னோர்கள் கிடையாது என்று சொல்லும் ஆட்டுமந்தை வைத்துள்ளன வைத்திருந்தனர் அப்போது எங்கள் தந்தையார் ஆடு மேய்க்க செல்லும் போது இந்தக் கறி செய்து சாப்பிட்டால் ஒரு வாங்க அதை சில நம் கைப்பக்குவம் செய்துள்ளேன் #book
மட்டன் உப்புக்கறி (mutton uppukari recipe in Tamil)
எங்கள் முன்னோர்கள் கிடையாது என்று சொல்லும் ஆட்டுமந்தை வைத்துள்ளன வைத்திருந்தனர் அப்போது எங்கள் தந்தையார் ஆடு மேய்க்க செல்லும் போது இந்தக் கறி செய்து சாப்பிட்டால் ஒரு வாங்க அதை சில நம் கைப்பக்குவம் செய்துள்ளேன் #book
சமையல் குறிப்புகள்
- 1
இளம் ஆட்டுக்கறி ஆக வாங்கிக் கொள்ளவும் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும் அடுப்பில் பாத்திரம் வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு அதில் காய்ந்த மிளகாய் சுத்தம் செய்து ஆட்டுக்கறி தண்ணீரில்லாமல் இருக்கணும்
- 2
அதையும் போட்டு அந்த எண்ணெயிலேயே சிறிது நேரம் வேக விட வேண்டும்
- 3
நன்கு வெந்த பிறகு அதில் சின்ன வெங்காயம் பூண்டு இடித்த சீரகம் மிளகு பெருஞ்சீரகத்தூள் உப்பு கருவேப்பிலை சேர்த்து நன்கு சுருள கிண்டவும்
- 4
இதற்கு தண்ணீர் சேர்க்க தேவையில்லை நன்கு வெ எடுத்து பரிமாறவும் இது மூன்று நாளைக்கு கெட்டுப் போகாது
- 5
இந்தக் காலத்தில் என நினைத்தவுடன் கறிகள் எல்லாம் கிடைக்கிறது அந்தக்காலத்தில் வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒரு முறைதான் கிடைக்கும் அதனால் அதன் ருசி என்று கூட கிடைக்கவில்லை சுவையான கிராமத்து மட்டன் கறி உப்பு கறி
- 6
மிகவும் சுவையாக இருக்கும் இது என் என் தாயார் என் தந்தை வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே செய்து வைத்துவிடுவார்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2 Vaishnavi @ DroolSome -
-
உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பிஸ் Santhi Chowthri -
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)
இது எங்கள் வீட்டில் பண்டிகை அன்று செய்யும் மட்டன் வறுவல் ரெசிபி. #treatsnvlogs Naseeha -
ரசப்பொடி(Rasapodi recipe in tamil)
#powetரசம் பொடி தயாரித்து வைத்துக் கொண்டோம் என்றால் ரசம் வைப்பது எளிதான காரியமாகும் தினம் நாம் மதிய உணவில் ரசம் சேர்த்துக்கொள்வது உடம்பிற்கு தேவைப்படும் அத்தனை நல்ல பொருள்களும் ரசத்துடன் சேர்க்கிறோம். ஆகையால் ரசம் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் அண்டாது. Santhi Chowthri -
அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)
#bookமிகவும் சுவையான ஆரோக்கியமான குழம்பு. அரை மணி நேரத்தில் செய்து விடலாம்..Iswarya
-
-
-
மட்டன் உப்பு கறி
பாரம்பரிய செட்டிநாடு அறுசுவையின் முக்கியமான உணவு "உப்புகறி".மட்டனின் மூலச்சுவையை மசாலா பொருட்கள் ஏதுமின்றி கொண்டு வருவதே இவ்வுணவின் சிறப்ப௧ாகும்.!#mehuskitchen #என் பாரம்பரிய சமையல் #malarskitchen Malarvizhi Mohan -
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
பீட்ரூட் மட்டன் திக்கடி (Beetroot mutton thikkadi Recipe in Tamil)
#2019சிறந்தரெசிபிகள்எப்பொழுதும் அரிசிமாவில் வெறும் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து மாவை பிசையுவோம்.தண்ணீருக்கு பதிலாக பீட்ரூட் ஜூஸை கொதிக்கவைத்து மாவில் ஊற்றி திக்கடி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.அதுதான் பீட்ரூட் மட்டன் திக்கடி. Jassi Aarif -
-
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
#cookwithfriends மட்டன் சூப்
மட்டன் சூப் உடலுக்கு நல்லது வாரத்துக்கு ஒரு முறை எங்கள் வீட்டில் சமைத்து உண்போம். இதனை நீங்களும் சுவைத்து மகிழுங்கள் Pravee Mansur -
மட்டன் சக்கோலி (mutton sakkoli recipe in tamil)
சக்கோலி ஒரு காலை/இரவு உணவு வகை. இஸ்லாமிய வீடுகளில் பெரும்பாலும் செய்யும் ஒரு ருசியான உணவு. இதற்கு சைடுடிஷ் எதுவும் தேவையில்லை#book Malik Mohamed -
கறிவேப்பிலை குழம்பு (Karivaepillai Kulambu Recipe in Tamil)
முடி கொட்டுதல் உடல் சோர்வு ரத்த சோகை கண்பார்வை குறைவு இந்த பிரச்சினைகள் எல்லாம் இருப்பவர்கள் இந்த குழம்பை மறக்காமல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிக மிக ஆரோக்கியமான இந்த குழம்பு சாப்பிட்டால் உங்கள் பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் #everyday2ரஜித
-
மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
கார சாரமான மட்டன் சுக்கா உங்கள் வீட்டு முறையில் செய்து பாருங்கள். #arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
பூண்டு சிக்கன்(poondu chicken recipe in tamil)
#ga4 இந்த பூண்டு சிக்கன் கிராமத்து ஸ்டைல் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும் Chitra Kumar -
செட்டிநாடு முந்திரி மட்டன் குழம்பு (Mutton kulambu Recipe in Tamil)
#book#nutrientகடையில் மட்டன் குழம்பு வாங்க முடியாததால் நாங்கள் வீட்டிலேயே மட்டன் குழம்பு செய்தோம். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
மட்டன் நெஞ்செழும்பு சூப் (Mutton nenju elumbu soup recipe in tamil)
#goldenapron3 Sudharani // OS KITCHEN -
குறுமிளகு கருவேப்பிலை கிரேவி (kurumilagu karuvepillai gravy reci
#bookபத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்து உண்ணலாம் என்பார்கள். அப்படிப்பட்ட அற்புதமான மூலிகை மிளகு ஆகும். இந்த மிளகு குழம்பு சாப்பிட்டால் உடல்வலி நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும். Santhi Chowthri -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
More Recipes
கமெண்ட்